Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 4:15 in Tamil

Home Bible Ruth Ruth 4 Ruth 4:15

ரூத் 4:15
அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாக இருப்பானாக; உன்னைச் சிநேகித்து, ஏழு மகன்களைப்பார்க்கிலும் உனக்கு அருமையாக இருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றெடுத்தாளே என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவன் மீண்டும் உன்னை வாழவைப்பான், உனது முதியவயதில் அவன் உன்னைக் கவனித்துக்கொள்வான். இவ்வாறு நடக்குமாறு உனது மருமகள் செய்தாள். அவள் உனக்காகவே இந்தக் குழந்தையைப் பெற்றாள். அவள் உன்மீது அன்புடையவள். அவள் 7 ஆண் மகன்களையும்விட உனக்கு மேலானவள்” என்றனர்.

Thiru Viviliam
⁽புதுவாழ்வுனக்கு அன்னவன்␢ தருவான்;␢ முதுமையில் உனக்கு அன்னமும்␢ அளிப்பான்;␢ உன்பால் கொண்ட அன்பால்,␢ உனக்கு மைந்தர் எழுவரின்␢ மேலாய் விளங்கும் மருமகள் அவனை␢ ஈன்றவள் அன்றோ!”⁾ என்று வாழ்த்தினார்கள்.

Ruth 4:14Ruth 4Ruth 4:16

King James Version (KJV)
And he shall be unto thee a restorer of thy life, and a nourisher of thine old age: for thy daughter in law, which loveth thee, which is better to thee than seven sons, hath born him.

American Standard Version (ASV)
And he shall be unto thee a restorer of life, and a nourisher of thine old age, for thy daughter-in-law, who loveth thee, who is better to thee than seven sons, hath borne him.

Bible in Basic English (BBE)
He will be a giver of new life to you, and your comforter when you are old, for your daughter-in-law, who, in her love for you, is better than seven sons, has given birth to him.

Darby English Bible (DBY)
And he shall be to thee a restorer of thy life, and a nourisher of thine old age; for thy daughter-in-law who loves thee, who is better to thee than seven sons, has borne him.

Webster’s Bible (WBT)
And he shall be to thee a restorer of thy life, and a nourisher of thy old age: for thy daughter-in-law, who loveth thee, who is better to thee than seven sons, hath borne him.

World English Bible (WEB)
He shall be to you a restorer of life, and sustain you in your old age, for your daughter-in-law, who loves you, who is better to you than seven sons, has borne him.

Young’s Literal Translation (YLT)
and he hath been to thee for a restorer of life, and for a nourisher of thine old age, for thy daughter-in-law who hath loved thee — who is better to thee than seven sons — hath borne him.’

ரூத் Ruth 4:15
அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
And he shall be unto thee a restorer of thy life, and a nourisher of thine old age: for thy daughter in law, which loveth thee, which is better to thee than seven sons, hath born him.

And
he
shall
be
וְהָ֤יָהwĕhāyâveh-HA-ya
unto
thee
a
restorer
לָךְ֙lokloke
life,
thy
of
לְמֵשִׁ֣יבlĕmēšîbleh-may-SHEEV
and
a
nourisher
נֶ֔פֶשׁnepešNEH-fesh
of

וּלְכַלְכֵּ֖לûlĕkalkēloo-leh-hahl-KALE
thine
old
age:
אֶתʾetet
for
שֵֽׂיבָתֵ֑ךְśêbātēksay-va-TAKE
thy
daughter
in
law,
כִּ֣יkee
which
כַלָּתֵ֤ךְkallātēkha-la-TAKE
loveth
אֲֽשֶׁרʾăšerUH-sher
thee,
which
אֲהֵבַ֙תֶךְ֙ʾăhēbatekuh-hay-VA-tek
better
is
יְלָדַ֔תּוּyĕlādattûyeh-la-DA-too
to
thee
than
seven
אֲשֶׁרʾăšeruh-SHER
sons,
הִיא֙hîʾhee
hath
born
ט֣וֹבָהṭôbâTOH-va
him.
לָ֔ךְlāklahk
מִשִּׁבְעָ֖הmiššibʿâmee-sheev-AH
בָּנִֽים׃bānîmba-NEEM


Tags அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும் உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன் உன்னைச் சிநேகித்து ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்
Ruth 4:15 in Tamil Concordance Ruth 4:15 in Tamil Interlinear Ruth 4:15 in Tamil Image