Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 4:4 in Tamil

Home Bible Ruth Ruth 4 Ruth 4:4

ரூத் 4:4
ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
ஆகவே, நீர் அதை ஊர் மக்களுக்கு முன்பாகவும், என்னுடைய மக்களின் பெரியவர்களுக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்குத் தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை உறவுமுறையாக மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள விருப்பமில்லாதிருந்தால், நான் அதைத் தெரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கக்கூடியவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான்.

Thiru Viviliam
இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்; விருப்பமில்லையெனில் சொல்லிவிடும். ஏனெனில், அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு; வேறெவர்க்கும் இல்லை” என்றார். அதற்கு அவர், “சரி வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.

Ruth 4:3Ruth 4Ruth 4:5

King James Version (KJV)
And I thought to advertise thee, saying, Buy it before the inhabitants, and before the elders of my people. If thou wilt redeem it, redeem it: but if thou wilt not redeem it, then tell me, that I may know: for there is none to redeem it beside thee; and I am after thee. And he said, I will redeem it.

American Standard Version (ASV)
And I thought to disclose it unto thee, saying, Buy it before them that sit here, and before the elders of my people. If thou wilt redeem it, redeem it: but if thou wilt not redeem it, then tell me, that I may know; for there is none to redeem it besides thee; and I am after thee. And he said, I will redeem it.

Bible in Basic English (BBE)
And it was in my mind to give you the chance of taking it, with the approval of those seated here and of the responsible men of my people. If you are ready to do what it is right for a relation to do, then do it: but if you will not do it, say so to me now; for there is no one who has the right to do it but you, and after you myself. And he said, I will do it.

Darby English Bible (DBY)
And I thought I would apprise thee of it and say, Buy [it] in the presence of the inhabitants, and in the presence of the elders of my people. If thou wilt redeem [it], redeem; but if thou wilt not redeem, tell me, that I may know; for there is none to redeem besides thee; and I am after thee. And he said, I will redeem [it].

Webster’s Bible (WBT)
And I thought to advertise thee, saying, Buy it before the inhabitants, and before the elders of my people. If thou wilt redeem it, redeem it: but if thou wilt not redeem it, then tell me, that I may know: for there is none to redeem it besides thee; and I am after thee. And he said, I will redeem it.

World English Bible (WEB)
I thought to disclose it to you, saying, Buy it before those who sit here, and before the elders of my people. If you will redeem it, redeem it: but if you will not redeem it, then tell me, that I may know; for there is none to redeem it besides you; and I am after you. He said, I will redeem it.

Young’s Literal Translation (YLT)
and I said, I uncover thine ear, saying, Buy before the inhabitants, and before the elders of my people; if thou dost redeem — redeem, and if none doth redeem — declare to me, and I know, for there is none save thee to redeem, and I after thee.’ And he saith, I redeem `it’.’

ரூத் Ruth 4:4
ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
And I thought to advertise thee, saying, Buy it before the inhabitants, and before the elders of my people. If thou wilt redeem it, redeem it: but if thou wilt not redeem it, then tell me, that I may know: for there is none to redeem it beside thee; and I am after thee. And he said, I will redeem it.

And
I
וַֽאֲנִ֨יwaʾănîva-uh-NEE
thought
אָמַ֜רְתִּיʾāmartîah-MAHR-tee
to
advertise
אֶגְלֶ֧הʾegleeɡ-LEH

אָזְנְךָ֣ʾoznĕkāoze-neh-HA
thee,
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Buy
קְ֠נֵהqĕnēKEH-nay
it
before
נֶ֥גֶדnegedNEH-ɡed
the
inhabitants,
הַיֹּֽשְׁבִים֮hayyōšĕbîmha-yoh-sheh-VEEM
and
before
וְנֶ֣גֶדwĕnegedveh-NEH-ɡed
elders
the
זִקְנֵ֣יziqnêzeek-NAY
of
my
people.
עַמִּי֒ʿammiyah-MEE
If
אִםʾimeem
redeem
wilt
thou
תִּגְאַל֙tigʾalteeɡ-AL
it,
redeem
גְּאָ֔לgĕʾālɡeh-AL
it:
but
if
וְאִםwĕʾimveh-EEM
not
wilt
thou
לֹ֨אlōʾloh
redeem
יִגְאַ֜לyigʾalyeeɡ-AL
it,
then
tell
הַגִּ֣ידָהhaggîdâha-ɡEE-da
know:
may
I
that
me,
לִּ֗יlee
for
וְאֵֽדְעָ֙wĕʾēdĕʿāveh-ay-deh-AH
there
is
none
כִּ֣יkee
redeem
to
אֵ֤יןʾênane
it
beside
זוּלָֽתְךָ֙zûlātĕkāzoo-la-teh-HA
I
and
thee;
לִגְא֔וֹלligʾôlleeɡ-OLE
am
after
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
said,
he
And
thee.
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
I
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
will
redeem
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
it.
אֶגְאָֽל׃ʾegʾāleɡ-AL


Tags ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும் என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன் நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால் மீட்டுக்கொள்ளும் அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால் நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும் உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான் அதற்கு அவன் நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்
Ruth 4:4 in Tamil Concordance Ruth 4:4 in Tamil Interlinear Ruth 4:4 in Tamil Image