Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Song of Solomon 5:3 in Tamil

Home Bible Song of Solomon Song of Solomon 5 Song of Solomon 5:3

Song Of Solomon 5:3
என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

Tamil Indian Revised Version
என் உடையைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

Tamil Easy Reading Version
“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை. நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன். அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை”

Thiru Viviliam
⁽“என் ஆடையைக் களைந்து விட்டேன்;␢ மீண்டும் அதனை நான்␢ உடுத்த வேண்டுமோ?␢ என் கால்களைக் கழுவியுள்ளேன்;␢ மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”⁾

Song of Solomon 5:2Song of Solomon 5Song of Solomon 5:4

King James Version (KJV)
I have put off my coat; how shall I put it on? I have washed my feet; how shall I defile them?

American Standard Version (ASV)
I have put off my garment; how shall I put it on? I have washed my feet; how shall I defile them?

Bible in Basic English (BBE)
I have put off my coat; how may I put it on? My feet are washed; how may I make them unclean?

Darby English Bible (DBY)
— I have put off my tunic, how should I put it on? I have washed my feet, how should I pollute them? —

World English Bible (WEB)
I have taken off my robe. Indeed, must I put it on? I have washed my feet. Indeed, must I soil them?

Young’s Literal Translation (YLT)
I have put off my coat, how do I put it on? I have washed my feet, how do I defile them?

உன்னதப்பாட்டு Song of Solomon 5:3
என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.
I have put off my coat; how shall I put it on? I have washed my feet; how shall I defile them?

I
have
put
off
פָּשַׁ֙טְתִּי֙pāšaṭtiypa-SHAHT-TEE

אֶתʾetet
coat;
my
כֻּתָּנְתִּ֔יkuttontîkoo-tone-TEE
how
אֵיכָ֖כָהʾêkākâay-HA-ha
on?
it
put
I
shall
אֶלְבָּשֶׁ֑נָּהʾelbāšennâel-ba-SHEH-na
I
have
washed
רָחַ֥צְתִּיrāḥaṣtîra-HAHTS-tee

אֶתʾetet
feet;
my
רַגְלַ֖יraglayrahɡ-LAI
how
אֵיכָ֥כָהʾêkākâay-HA-ha
shall
I
defile
אֲטַנְּפֵֽם׃ʾăṭannĕpēmuh-ta-neh-FAME


Tags என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன் நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன் என் பாதங்களைக் கழுவினேன் நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்
Song of Solomon 5:3 in Tamil Concordance Song of Solomon 5:3 in Tamil Interlinear Song of Solomon 5:3 in Tamil Image