Song Of Solomon 5:4
என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.
Tamil Indian Revised Version
என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.
Tamil Easy Reading Version
ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார். நான் அவருக்காக வருத்தப்பட்டேன்.
Thiru Viviliam
⁽என் காதலர் கதவுத் துளை வழியாகக்␢ கையைவிட்டார்;␢ என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.⁾
Title
அவன் அவளிடம் பேசுகிறான்
King James Version (KJV)
My beloved put in his hand by the hole of the door, and my bowels were moved for him.
American Standard Version (ASV)
My beloved put in his hand by the hole `of the door’, And my heart was moved for him.
Bible in Basic English (BBE)
My loved one put his hand on the door, and my heart was moved for him.
Darby English Bible (DBY)
My beloved put in his hand by the hole [of the door]; And my bowels yearned for him.
World English Bible (WEB)
My beloved thrust his hand in through the latch opening. My heart pounded for him.
Young’s Literal Translation (YLT)
My beloved sent his hand from the net-work, And my bowels were moved for him.
உன்னதப்பாட்டு Song of Solomon 5:4
என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது.
My beloved put in his hand by the hole of the door, and my bowels were moved for him.
| My beloved | דּוֹדִ֗י | dôdî | doh-DEE |
| put in | שָׁלַ֤ח | šālaḥ | sha-LAHK |
| his hand | יָדוֹ֙ | yādô | ya-DOH |
| by | מִן | min | meen |
| the hole | הַחֹ֔ר | haḥōr | ha-HORE |
| bowels my and door, the of | וּמֵעַ֖י | ûmēʿay | oo-may-AI |
| were moved | הָמ֥וּ | hāmû | ha-MOO |
| for | עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
Tags என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார் அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது
Song of Solomon 5:4 in Tamil Concordance Song of Solomon 5:4 in Tamil Interlinear Song of Solomon 5:4 in Tamil Image