Song Of Solomon 8:14
என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Tamil Indian Revised Version
என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.
Tamil Easy Reading Version
என் நேசரே வேகமாக வாரும். மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும், மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.
Thiru Viviliam
⁽“என் காதலரே!␢ விரைந்து ஓடிடுக;␢ கலைமான் அல்லது␢ மரைமான் குட்டிபோல␢ நறுமணம் நிறைந்த மலைகளுக்கு␢ விரைந்திடுக!”⁾
Title
அவள் அவனிடம் பேசுகிறாள்
King James Version (KJV)
Make haste, my beloved, and be thou like to a roe or to a young hart upon the mountains of spices.
American Standard Version (ASV)
Make haste, my beloved, And be thou like to a roe or to a young hart Upon the mountains of spices.
Bible in Basic English (BBE)
Come quickly, my loved one, and be like a roe on the mountains of spice.
Darby English Bible (DBY)
Haste, my beloved, And be thou like a gazelle or a young hart Upon the mountains of spices.
World English Bible (WEB)
Come away, my beloved! Be like a gazelle or a young stag on the mountains of spices!
Young’s Literal Translation (YLT)
Or to a young one of the harts on mountains of spices!
உன்னதப்பாட்டு Song of Solomon 8:14
என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Make haste, my beloved, and be thou like to a roe or to a young hart upon the mountains of spices.
| Make haste, | בְּרַ֣ח׀ | bĕraḥ | beh-RAHK |
| my beloved, | דּוֹדִ֗י | dôdî | doh-DEE |
| and be thou like | וּֽדְמֵה | ûdĕmē | OO-deh-may |
| roe a to | לְךָ֤ | lĕkā | leh-HA |
| or | לִצְבִי֙ | liṣbiy | leets-VEE |
| to a young | א֚וֹ | ʾô | oh |
| hart | לְעֹ֣פֶר | lĕʿōper | leh-OH-fer |
| upon | הָֽאַיָּלִ֔ים | hāʾayyālîm | ha-ah-ya-LEEM |
| the mountains | עַ֖ל | ʿal | al |
| of spices. | הָרֵ֥י | hārê | ha-RAY |
| בְשָׂמִֽים׃ | bĕśāmîm | veh-sa-MEEM |
Tags என் நேசரே தீவிரியும் கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்
Song of Solomon 8:14 in Tamil Concordance Song of Solomon 8:14 in Tamil Interlinear Song of Solomon 8:14 in Tamil Image