1 நாளாகமம் 1:43
இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களை அரசனொருவன் ஆள்வதற்கு முன்பே ஏதோம் நிலத்தை பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களின் பெயர்கள்: பேயோரின் மகன் பேலா. இவனது நகரத்தின் பெயர் தின்காபா ஆகும்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ; இவரது நகரின் பெயர் தின்காபா.
Other Title
ஏதோம் நாட்டின் மன்னர்கள்§(தொநூ 36:31-43)
King James Version (KJV)
Now these are the kings that reigned in the land of Edom before any king reigned over the children of Israel; Bela the son of Beor: and the name of his city was Dinhabah.
American Standard Version (ASV)
Now these are the kings that reigned in the land of Edom, before there resigned any king over the children of Israel: Bela the son of Beor; and the name of his city was Dinhabah.
Bible in Basic English (BBE)
Now these are the kings who were ruling in the land of Edom, before there was any king over Israel: Bela, the son of Beor; his town was named Dinhabah.
Darby English Bible (DBY)
And these are the kings that reigned in the land of Edom before there reigned a king over the children of Israel: — Bela the son of Beor; and the name of his city was Dinhabah.
Webster’s Bible (WBT)
Now these are the kings that reigned in the land of Edom before any king reigned over the children of Israel; Bela the son of Beor: and the name of his city was Dinhabah.
World English Bible (WEB)
Now these are the kings who reigned in the land of Edom, before there resigned any king over the children of Israel: Bela the son of Beor; and the name of his city was Dinhabah.
Young’s Literal Translation (YLT)
And these `are’ the kings who reigned in the land of Edom before the reigning of a king of the sons of Israel: Bela son of Beor, and the name of his city `is’ Dinhabah.
1 நாளாகமம் 1 Chronicles 1:43
இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
Now these are the kings that reigned in the land of Edom before any king reigned over the children of Israel; Bela the son of Beor: and the name of his city was Dinhabah.
| Now these | וְאֵ֣לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the kings | הַמְּלָכִ֗ים | hammĕlākîm | ha-meh-la-HEEM |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| reigned | מָֽלְכוּ֙ | mālĕkû | ma-leh-HOO |
| land the in | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Edom | אֱד֔וֹם | ʾĕdôm | ay-DOME |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| any king | מְלָךְ | mĕlok | meh-LOKE |
| reigned | מֶ֖לֶךְ | melek | MEH-lek |
| children the over | לִבְנֵ֣י | libnê | leev-NAY |
| of Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Bela | בֶּ֚לַע | belaʿ | BEH-la |
| the son | בֶּן | ben | ben |
| of Beor: | בְּע֔וֹר | bĕʿôr | beh-ORE |
| name the and | וְשֵׁ֥ם | wĕšēm | veh-SHAME |
| of his city | עִיר֖וֹ | ʿîrô | ee-ROH |
| was Dinhabah. | דִּנְהָֽבָה׃ | dinhābâ | deen-HA-va |
Tags இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன் இவன் பட்டணத்தின் பேர் தின்காபா
1 நாளாகமம் 1:43 Concordance 1 நாளாகமம் 1:43 Interlinear 1 நாளாகமம் 1:43 Image