Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 1:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 1 1 நாளாகமம் 1:46

1 நாளாகமம் 1:46
ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.

Tamil Indian Revised Version
ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.

Tamil Easy Reading Version
ஊசாம் மரித்த பின், பேதாதின் மகன் ஆதாத் அவனுக்குப் பதில் அரசன் ஆனான். இவன் மீதீயானியரை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தான். இவனது நகரத்தின் பெயர் ஆவீத் ஆகும்.

திருவிவிலியம்
ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.

1 Chronicles 1:451 Chronicles 11 Chronicles 1:47

King James Version (KJV)
And when Husham was dead, Hadad the son of Bedad, which smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.

American Standard Version (ASV)
And Husham died, and Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead; and the name of his city was Avith.

Bible in Basic English (BBE)
And at the death of Husham, Hadad, the son of Bedad, who overcame Midian in the field of Moab, became king; his town was named Avith.

Darby English Bible (DBY)
And Husham died; and Hadad the son of Bedad, who smote Midian in the fields of Moab, reigned in his stead: and the name of his city was Avith.

Webster’s Bible (WBT)
And when Husham was dead, Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.

World English Bible (WEB)
Husham died, and Hadad the son of Bedad, who struck Midian in the field of Moab, reigned in his place; and the name of his city was Avith.

Young’s Literal Translation (YLT)
and Husham dieth, and reign in his stead doth Hadad, son of Bedad (who smiteth Midian in the field of Moab) and the name of his city `is’ Avith;

1 நாளாகமம் 1 Chronicles 1:46
ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.
And when Husham was dead, Hadad the son of Bedad, which smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.

And
when
Husham
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
was
dead,
חוּשָׁ֑םḥûšāmhoo-SHAHM
Hadad
וַיִּמְלֹ֨ךְwayyimlōkva-yeem-LOKE
son
the
תַּחְתָּ֜יוtaḥtāywtahk-TAV
of
Bedad,
הֲדַ֣דhădadhuh-DAHD
which
smote
בֶּןbenben

בְּדַ֗דbĕdadbeh-DAHD
Midian
הַמַּכֶּ֤הhammakkeha-ma-KEH
field
the
in
אֶתʾetet
of
Moab,
מִדְיָן֙midyānmeed-YAHN
reigned
בִּשְׂדֵ֣הbiśdēbees-DAY
in
his
stead:
מוֹאָ֔בmôʾābmoh-AV
name
the
and
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
of
his
city
עִיר֖וֹʿîrôee-ROH
was
Avith.
עֲיִֽות׃ʿăyiwtuh-YEEV-t


Tags ஊசாம் மரித்தபின் பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான் இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன் இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்
1 நாளாகமம் 1:46 Concordance 1 நாளாகமம் 1:46 Interlinear 1 நாளாகமம் 1:46 Image