1 நாளாகமம் 11:23
ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி, இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
Tamil Indian Revised Version
ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான்.
Tamil Easy Reading Version
மேலும் அவன் ஒரு எகிப்திய வீரனையும் கொன்றான். அவன் 71/2 அடி உயரம் உள்ளவன். எகிப்திய வீரனிடம் இருந்த ஈட்டி மிக நீளமாகவும் கனமுள்ளதாகவும் இருந்தது. அது நெய்கிறவனின் படை மரக்கனதிபோல் பெரிதாய் இருந்தது. பெனாயாவிடம் ஒரு தடிமட்டுமே இருந்தது. பெனாயா அவனிடமுள்ள ஈட்டியைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான்.
திருவிவிலியம்
ஐந்து முழ உயரமுடைய ஒரு எகிப்தியனையும் இவர் கொன்றார். அந்த எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில், இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று அந்த எகிப்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து அதே ஈட்டியால் அவனைக் கொன்றார்.
King James Version (KJV)
And he slew an Egyptian, a man of great stature, five cubits high; and in the Egyptian’s hand was a spear like a weaver’s beam; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.
American Standard Version (ASV)
And he slew an Egyptian, a man of great stature, five cubits high; and in the Egyptian’s hand was a spear like a weaver’s beam; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.
Bible in Basic English (BBE)
And he made an attack on an Egyptian, a very tall man about five cubits high, armed with a spear like a cloth-worker’s rod; he went down to him with a stick, and pulling his spear out of the hand of the Egyptian, put him to death with that same spear.
Darby English Bible (DBY)
He also smote the Egyptian, a man of stature, five cubits high: and in the Egyptian’s hand was a spear like a weaver’s beam; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.
Webster’s Bible (WBT)
And he slew an Egyptian, a man of great stature, five cubits high; and in the Egyptian’s hand was a spear like a weaver’s beam; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and slew him with his own spear.
World English Bible (WEB)
He killed an Egyptian, a man of great stature, five cubits high; and in the Egyptian’s hand was a spear like a weaver’s beam; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian’s hand, and killed him with his own spear.
Young’s Literal Translation (YLT)
And he hath smitten the man, the Egyptian — a man of measure, five by the cubit — and in the hand of the Egyptian `is’ a spear like a beam of weavers, and he goeth down unto him with a rod, and taketh violently away the spear out of the hand of the Egyptian, and slayeth him with his own spear.
1 நாளாகமம் 1 Chronicles 11:23
ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி, இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
And he slew an Egyptian, a man of great stature, five cubits high; and in the Egyptian's hand was a spear like a weaver's beam; and he went down to him with a staff, and plucked the spear out of the Egyptian's hand, and slew him with his own spear.
| And he | וְהֽוּא | wĕhûʾ | veh-HOO |
| slew | הִכָּה֩ | hikkāh | hee-KA |
| אֶת | ʾet | et | |
| an Egyptian, | הָאִ֨ישׁ | hāʾîš | ha-EESH |
| הַמִּצְרִ֜י | hammiṣrî | ha-meets-REE | |
| a man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| of great stature, | מִדָּ֣ה׀ | middâ | mee-DA |
| five | חָמֵ֣שׁ | ḥāmēš | ha-MAYSH |
| cubits | בָּֽאַמָּ֗ה | bāʾammâ | ba-ah-MA |
| high; and in the Egyptian's | וּבְיַ֨ד | ûbĕyad | oo-veh-YAHD |
| hand | הַמִּצְרִ֤י | hammiṣrî | ha-meets-REE |
| spear a was | חֲנִית֙ | ḥănît | huh-NEET |
| like a weaver's | כִּמְנ֣וֹר | kimnôr | keem-NORE |
| beam; | אֹֽרְגִ֔ים | ʾōrĕgîm | oh-reh-ɡEEM |
| and he went down | וַיֵּ֥רֶד | wayyēred | va-YAY-red |
| to | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| staff, a with him | בַּשָּׁ֑בֶט | baššābeṭ | ba-SHA-vet |
| and plucked | וַיִּגְזֹ֤ל | wayyigzōl | va-yeeɡ-ZOLE |
| אֶֽת | ʾet | et | |
| spear the | הַחֲנִית֙ | haḥănît | ha-huh-NEET |
| out of the Egyptian's | מִיַּ֣ד | miyyad | mee-YAHD |
| hand, | הַמִּצְרִ֔י | hammiṣrî | ha-meets-REE |
| slew and | וַיַּֽהַרְגֵ֖הוּ | wayyahargēhû | va-ya-hahr-ɡAY-hoo |
| him with his own spear. | בַּֽחֲנִיתֽוֹ׃ | baḥănîtô | BA-huh-nee-TOH |
Tags ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான் அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி இருக்கையில் இவன் ஒரு தடியைப் பிடித்து அவனிடத்தில் போய் அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்
1 நாளாகமம் 11:23 Concordance 1 நாளாகமம் 11:23 Interlinear 1 நாளாகமம் 11:23 Image