Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 11:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 11 1 நாளாகமம் 11:6

1 நாளாகமம் 11:6
எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

Tamil Indian Revised Version
எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.

Tamil Easy Reading Version
தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் மகன். யோவாப் படைத் தளபதியானான்.

திருவிவிலியம்
தாவீது, “எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான்” என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.

1 Chronicles 11:51 Chronicles 111 Chronicles 11:7

King James Version (KJV)
And David said, Whosoever smiteth the Jebusites first shall be chief and captain. So Joab the son of Zeruiah went first up, and was chief.

American Standard Version (ASV)
And David said, Whosoever smiteth the Jebusites first shall be chief and captain. And Joab the son of Zeruiah went up first, and was made chief.

Bible in Basic English (BBE)
And David said, The first to overcome the Jebusites will be chief and captain. And Joab, the son of Zeruiah, went up first, and became chief.

Darby English Bible (DBY)
And David said, Whoever smites the Jebusites first shall be chief and captain. And Joab the son of Zeruiah went first up, and was chief.

Webster’s Bible (WBT)
And David said, Whoever smiteth the Jebusites first shall be chief and captain. So Joab the son of Zeruiah went up first, and was chief.

World English Bible (WEB)
David said, Whoever strikes the Jebusites first shall be chief and captain. Joab the son of Zeruiah went up first, and was made chief.

Young’s Literal Translation (YLT)
And David saith, `Whoever smiteth the Jebusite first doth become head and prince;’ and go up first doth Joab son of Zeruiah and becometh head.

1 நாளாகமம் 1 Chronicles 11:6
எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
And David said, Whosoever smiteth the Jebusites first shall be chief and captain. So Joab the son of Zeruiah went first up, and was chief.

And
David
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
דָּוִ֔ידdāwîdda-VEED
Whosoever
כָּלkālkahl
smiteth
מַכֵּ֤הmakkēma-KAY
Jebusites
the
יְבוּסִי֙yĕbûsiyyeh-voo-SEE
first
בָּרִ֣אשׁוֹנָ֔הbāriʾšônâba-REE-shoh-NA
shall
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
chief
לְרֹ֖אשׁlĕrōšleh-ROHSH
captain.
and
וּלְשָׂ֑רûlĕśāroo-leh-SAHR
So
Joab
וַיַּ֧עַלwayyaʿalva-YA-al
the
son
בָּרִֽאשׁוֹנָ֛הbāriʾšônâba-ree-shoh-NA
Zeruiah
of
יוֹאָ֥בyôʾābyoh-AV
went
up,
בֶּןbenben
first
צְרוּיָ֖הṣĕrûyâtseh-roo-YA
and
was
וַיְהִ֥יwayhîvai-HEE
chief.
לְרֹֽאשׁ׃lĕrōšleh-ROHSH


Tags எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான் செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்
1 நாளாகமம் 11:6 Concordance 1 நாளாகமம் 11:6 Interlinear 1 நாளாகமம் 11:6 Image