1 நாளாகமம் 11:7
தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
Tamil Indian Revised Version
தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
Tamil Easy Reading Version
தாவீது கோட்டைக்குள் தனது வீட்டை அமைத்துக்கொண்டான். அதனால் அது தாவீதின் நகரம் என்ற பெயரைப்பெற்றது.
திருவிவிலியம்
தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது ‘தாவீதின் நகர்’ என்று அழைக்கப்பட்டது.
King James Version (KJV)
And David dwelt in the castle; therefore they called it the city of David.
American Standard Version (ASV)
And David dwelt in the stronghold; therefore they called it the city of David.
Bible in Basic English (BBE)
And David took the strong tower for his living-place, so it was named the town of David.
Darby English Bible (DBY)
And David dwelt in the stronghold; therefore they called it the city of David.
Webster’s Bible (WBT)
And David dwelt in the castle; therefore they called it, The city of David.
World English Bible (WEB)
David lived in the stronghold; therefore they called it the city of David.
Young’s Literal Translation (YLT)
And David dwelleth in the fortress, therefore they have called it, `City of David;’
1 நாளாகமம் 1 Chronicles 11:7
தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
And David dwelt in the castle; therefore they called it the city of David.
| And David | וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| dwelt | דָּוִ֖יד | dāwîd | da-VEED |
| in the castle; | בַּמְצָ֑ד | bamṣād | bahm-TSAHD |
| therefore | עַל | ʿal | al |
| כֵּ֥ן | kēn | kane | |
| they called | קָֽרְאוּ | qārĕʾû | KA-reh-oo |
| it the city | ל֖וֹ | lô | loh |
| of David. | עִ֥יר | ʿîr | eer |
| דָּוִֽיד׃ | dāwîd | da-VEED |
Tags தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால் அது தாவீதின் நகரம் என்னப்பட்டது
1 நாளாகமம் 11:7 Concordance 1 நாளாகமம் 11:7 Interlinear 1 நாளாகமம் 11:7 Image