1 நாளாகமம் 12:16
பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்னும் பென்யமீன் மனிதர்களிலும் யூதா மனிதர்களிலும் சிலர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதிடம் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
பென்யமீன் மற்றும் யூதா கோத்திரங்களில் உள்ளவர்களும் கோட்டைக்கு வந்து தாவீதோடு சேர்ந்துகொண்டனர்.
திருவிவிலியம்
பென்யமின், யூதா புதல்வர்களில் சிலர் அரணில் இருந்த தாவீதிடம் வந்தனர்.
Title
தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
Other Title
பென்யமின், யூதா குல ஆதரவாளர்
King James Version (KJV)
And there came of the children of Benjamin and Judah to the hold unto David.
American Standard Version (ASV)
And there came of the children of Benjamin and Judah to the stronghold unto David.
Bible in Basic English (BBE)
And some of the children of Benjamin and Judah came to David in his strong place.
Darby English Bible (DBY)
And there came of the children of Benjamin and Judah to the stronghold to David.
Webster’s Bible (WBT)
And there came of the children of Benjamin and Judah to the hold to David.
World English Bible (WEB)
There came of the children of Benjamin and Judah to the stronghold to David.
Young’s Literal Translation (YLT)
And there come of the sons of Benjamin and Judah unto the stronghold to David,
1 நாளாகமம் 1 Chronicles 12:16
பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.
And there came of the children of Benjamin and Judah to the hold unto David.
| And there came | וַיָּבֹ֗אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| of | מִן | min | meen |
| the children | בְּנֵ֤י | bĕnê | beh-NAY |
| Benjamin of | בִנְיָמִן֙ | binyāmin | veen-ya-MEEN |
| and Judah | וִֽיהוּדָ֔ה | wîhûdâ | vee-hoo-DA |
| to | עַד | ʿad | ad |
| the hold | לַמְצָ֖ד | lamṣād | lahm-TSAHD |
| unto David. | לְדָוִֽיד׃ | lĕdāwîd | leh-da-VEED |
Tags பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்
1 நாளாகமம் 12:16 Concordance 1 நாளாகமம் 12:16 Interlinear 1 நாளாகமம் 12:16 Image