Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 12 1 நாளாகமம் 12:33

1 நாளாகமம் 12:33
செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.

Tamil Indian Revised Version
செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர்.

Tamil Easy Reading Version
செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.

திருவிவிலியம்
செபுலோன் புதல்வரில், அனைத்துப் போர்க்கலன்களுடன் ஒரே மனத்தோராய்ப் போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற வீரர் ஐம்பதாயிரம் பேர்.⒫

1 Chronicles 12:321 Chronicles 121 Chronicles 12:34

King James Version (KJV)
Of Zebulun, such as went forth to battle, expert in war, with all instruments of war, fifty thousand, which could keep rank: they were not of double heart.

American Standard Version (ASV)
Of Zebulun, such as were able to go out in the host, that could set the battle in array, with all manner of instruments of war, fifty thousand, and that could order `the battle array, and were’ not of double heart.

Bible in Basic English (BBE)
Of Zebulun, there were fifty thousand men, who went out with the army, expert in ordering the fight, to give help with all sorts of arms; true-hearted men.

Darby English Bible (DBY)
Of Zebulun, such as went forth in the host, armed for war with all weapons of war, fifty thousand, keeping rank without double heart.

Webster’s Bible (WBT)
Of Zebulun, such as went forth to battle, expert in war, with all instruments of war, fifty thousand, who could keep rank: they were not of double heart.

World English Bible (WEB)
Of Zebulun, such as were able to go out in the host, who could set the battle in array, with all manner of instruments of war, fifty thousand, and who could order [the battle array, and were] not of double heart.

Young’s Literal Translation (YLT)
Of Zebulun, going forth to the host, arranging battle with all instruments of battle, `are’ fifty thousand, and keeping rank without a double heart.

1 நாளாகமம் 1 Chronicles 12:33
செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
Of Zebulun, such as went forth to battle, expert in war, with all instruments of war, fifty thousand, which could keep rank: they were not of double heart.

Of
Zebulun,
מִזְּבֻל֞וּןmizzĕbulûnmee-zeh-voo-LOON
such
as
went
forth
יֽוֹצְאֵ֣יyôṣĕʾêyoh-tseh-A
battle,
to
צָבָ֗אṣābāʾtsa-VA
expert
עֹֽרְכֵ֧יʿōrĕkêoh-reh-HAY
in
war,
מִלְחָמָ֛הmilḥāmâmeel-ha-MA
with
all
בְּכָלbĕkālbeh-HAHL
instruments
כְּלֵ֥יkĕlêkeh-LAY
war,
of
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
fifty
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
thousand,
אָ֑לֶףʾālepAH-lef
rank:
keep
could
which
וְלַֽעֲדֹ֖רwĕlaʿădōrveh-la-uh-DORE
they
were
not
בְּלֹאbĕlōʾbeh-LOH
of
double
לֵ֥בlēblave
heart.
וָלֵֽב׃wālēbva-LAVE


Tags செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும் தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்
1 நாளாகமம் 12:33 Concordance 1 நாளாகமம் 12:33 Interlinear 1 நாளாகமம் 12:33 Image