1 நாளாகமம் 12:34
நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
Tamil Indian Revised Version
நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
Tamil Easy Reading Version
நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர்.
திருவிவிலியம்
நப்தலியைச் சார்ந்த ஆயிரம் அதிகாரிகளும் மற்றும் கேடயமும் ஈட்டியும் தாங்கிய முப்பத்தேழாயிரம் பேர்.
King James Version (KJV)
And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
American Standard Version (ASV)
And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
Bible in Basic English (BBE)
And of Naphtali, a thousand captains with thirty-seven thousand spearmen.
Darby English Bible (DBY)
And of Naphtali a thousand captains, and with them thirty-seven thousand with shield and spear.
Webster’s Bible (WBT)
And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
World English Bible (WEB)
Of Naphtali one thousand captains, and with them with shield and spear thirty-seven thousand.
Young’s Literal Translation (YLT)
And of Naphtali, a thousand heads, and with them, with target and spear, `are’ thirty and seven thousand.
1 நாளாகமம் 1 Chronicles 12:34
நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
| And of Naphtali | וּמִנַּפְתָּלִ֖י | ûminnaptālî | oo-mee-nahf-ta-LEE |
| a thousand | שָׂרִ֣ים | śārîm | sa-REEM |
| captains, | אָ֑לֶף | ʾālep | AH-lef |
| and with | וְעִמָּהֶם֙ | wĕʿimmāhem | veh-ee-ma-HEM |
| shield with them | בְּצִנָּ֣ה | bĕṣinnâ | beh-tsee-NA |
| and spear | וַֽחֲנִ֔ית | waḥănît | va-huh-NEET |
| thirty | שְׁלֹשִׁ֥ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| and seven | וְשִׁבְעָ֖ה | wĕšibʿâ | veh-sheev-AH |
| thousand. | אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Tags நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்
1 நாளாகமம் 12:34 Concordance 1 நாளாகமம் 12:34 Interlinear 1 நாளாகமம் 12:34 Image