1 நாளாகமம் 12:36
ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
Tamil Indian Revised Version
ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர்.
Tamil Easy Reading Version
ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள்.
திருவிவிலியம்
ஆசேரைச் சார்ந்த போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற நாற்பதாயிரம் பேர்.
King James Version (KJV)
And of Asher, such as went forth to battle, expert in war, forty thousand.
American Standard Version (ASV)
And of Asher, such as were able to go out in the host, that could set the battle in array, forty thousand.
Bible in Basic English (BBE)
And of Asher, forty thousand who went out with the army, expert in ordering the fight.
Darby English Bible (DBY)
And of Asher such as went forth in the host, to set themselves in battle array, forty thousand.
Webster’s Bible (WBT)
And of Asher, such as went forth to battle, expert in war, forty thousand.
World English Bible (WEB)
Of Asher, such as were able to go out in the host, who could set the battle in array, forty thousand.
Young’s Literal Translation (YLT)
And of Asher, going forth to the host, to arrange battle, `are’ forty thousand.
1 நாளாகமம் 1 Chronicles 12:36
ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
And of Asher, such as went forth to battle, expert in war, forty thousand.
| And of Asher, | וּמֵֽאָשֵׁ֗ר | ûmēʾāšēr | oo-may-ah-SHARE |
| such as went forth | יֽוֹצְאֵ֥י | yôṣĕʾê | yoh-tseh-A |
| battle, to | צָבָ֛א | ṣābāʾ | tsa-VA |
| expert | לַֽעֲרֹ֥ךְ | laʿărōk | la-uh-ROKE |
| in war, | מִלְחָמָ֖ה | milḥāmâ | meel-ha-MA |
| forty | אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| thousand. | אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Tags ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்
1 நாளாகமம் 12:36 Concordance 1 நாளாகமம் 12:36 Interlinear 1 நாளாகமம் 12:36 Image