1 நாளாகமம் 13:1
தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,
Tamil Indian Revised Version
தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து,
Tamil Easy Reading Version
தாவீது தனது படையின் அனைத்து அதிகாரிகளோடும் பேசினான்.
திருவிவிலியம்
தாவீது ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களோடும் ஏனைய தலைவர் அனைவரோடும் கலந்தாலோசித்தார்.
Title
உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டுவந்தது
Other Title
உடன்படிக்கைப் பேழை கிரியத் எயாரிமிலிருந்து எருசலேமுக்கு எடுத்துச் செல்லப்படல்§(2 சாமு 6:1-11)
King James Version (KJV)
And David consulted with the captains of thousands and hundreds, and with every leader.
American Standard Version (ASV)
And David consulted with the captains of thousands and of hundreds, even with every leader.
Bible in Basic English (BBE)
Then David had discussions with the captains of thousands and the captains of hundreds and with every chief.
Darby English Bible (DBY)
And David consulted with the captains of thousands and hundreds, with every prince.
Webster’s Bible (WBT)
And David consulted with the captains of thousands, and of hundreds, and with every leader.
World English Bible (WEB)
David consulted with the captains of thousands and of hundreds, even with every leader.
Young’s Literal Translation (YLT)
And David consulteth with the heads of the thousands, and of the hundreds, every leader,
1 நாளாகமம் 1 Chronicles 13:1
தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,
And David consulted with the captains of thousands and hundreds, and with every leader.
| And David | וַיִּוָּעַ֣ץ | wayyiwwāʿaṣ | va-yee-wa-ATS |
| consulted | דָּוִ֗יד | dāwîd | da-VEED |
| with | עִם | ʿim | eem |
| the captains | שָׂרֵ֧י | śārê | sa-RAY |
| thousands of | הָֽאֲלָפִ֛ים | hāʾălāpîm | ha-uh-la-FEEM |
| and hundreds, | וְהַמֵּא֖וֹת | wĕhammēʾôt | veh-ha-may-OTE |
| and with every | לְכָל | lĕkāl | leh-HAHL |
| leader. | נָגִֽיד׃ | nāgîd | na-ɡEED |
Tags தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி
1 நாளாகமம் 13:1 Concordance 1 நாளாகமம் 13:1 Interlinear 1 நாளாகமம் 13:1 Image