1 நாளாகமம் 13:9
அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
Tamil Indian Revised Version
அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான்.
Tamil Easy Reading Version
அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான்.
திருவிவிலியம்
அவர்கள் கீதோன் களத்தில் வந்தபோது மாடுகள் இடறவே, உசா பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
King James Version (KJV)
And when they came unto the threshingfloor of Chidon, Uzza put forth his hand to hold the ark; for the oxen stumbled.
American Standard Version (ASV)
And when they came unto the threshing-floor of Chidon, Uzza put forth his hand to hold the ark; for the oxen stumbled.
Bible in Basic English (BBE)
And when they came to the grain-floor of Chidon, Uzza put out his hand to keep the ark in its place, for the oxen were slipping.
Darby English Bible (DBY)
And when they came to the threshing-floor of Chidon, Uzza put forth his hand to hold the ark; for the oxen had stumbled.
Webster’s Bible (WBT)
And when they came to the threshing-floor of Chidon, Uzza put forth his hand to hold the ark; for the oxen stumbled.
World English Bible (WEB)
When they came to the threshing floor of Chidon, Uzza put forth his hand to hold the ark; for the oxen stumbled.
Young’s Literal Translation (YLT)
And they come in unto the threshing-floor of Chidon, and Uzza putteth forth his hand to seize the ark, for the oxen were released,
1 நாளாகமம் 1 Chronicles 13:9
அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.
And when they came unto the threshingfloor of Chidon, Uzza put forth his hand to hold the ark; for the oxen stumbled.
| And when they came | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| unto | עַד | ʿad | ad |
| threshingfloor the | גֹּ֣רֶן | gōren | ɡOH-ren |
| of Chidon, | כִּידֹ֑ן | kîdōn | kee-DONE |
| Uzza | וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| put forth | עֻזָּ֜א | ʿuzzāʾ | oo-ZA |
| אֶת | ʾet | et | |
| his hand | יָד֗וֹ | yādô | ya-DOH |
| to hold | לֶֽאֱחֹז֙ | leʾĕḥōz | leh-ay-HOZE |
| אֶת | ʾet | et | |
| ark; the | הָ֣אָר֔וֹן | hāʾārôn | HA-ah-RONE |
| for | כִּ֥י | kî | kee |
| the oxen | שָֽׁמְט֖וּ | šāmĕṭû | sha-meh-TOO |
| stumbled. | הַבָּקָֽר׃ | habbāqār | ha-ba-KAHR |
Tags அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது மாடுகள் இடறினபடியினால் ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்
1 நாளாகமம் 13:9 Concordance 1 நாளாகமம் 13:9 Interlinear 1 நாளாகமம் 13:9 Image