Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 16:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 16 1 நாளாகமம் 16:20

1 நாளாகமம் 16:20
அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் ஒரு மக்களைவிட்டு மற்றொரு மக்களிடத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மற்றொரு தேசத்தார்களிடமும் போனார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள். அவர்கள் ஒரு அரசிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள்.

திருவிவிலியம்
⁽ஒரு நாட்டினின்று மற்றொரு␢ நாட்டிற்கும் ஓர் அரசினின்று␢ மற்றொரு மக்களிடமும் அலைந்து␢ திரிந்தார்கள்.⁾

1 Chronicles 16:191 Chronicles 161 Chronicles 16:21

King James Version (KJV)
And when they went from nation to nation, and from one kingdom to another people;

American Standard Version (ASV)
And they went about from nation to nation, And from one kingdom to another people.

Bible in Basic English (BBE)
When they went about from one nation to another, and from one kingdom to another people;

Darby English Bible (DBY)
And they went from nation to nation, And from one kingdom to another people.

Webster’s Bible (WBT)
And when they went from nation to nation, and from one kingdom to another people;

World English Bible (WEB)
They went about from nation to nation, From one kingdom to another people.

Young’s Literal Translation (YLT)
And they go up and down, From nation unto nation, And from a kingdom unto another people.

1 நாளாகமம் 1 Chronicles 16:20
அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
And when they went from nation to nation, and from one kingdom to another people;

And
when
they
went
וַיִּֽתְהַלְּכוּ֙wayyitĕhallĕkûva-yee-teh-ha-leh-HOO
from
nation
מִגּ֣וֹיmiggôyMEE-ɡoy
to
אֶלʾelel
nation,
גּ֔וֹיgôyɡoy
and
from
one
kingdom
וּמִמַּמְלָכָ֖הûmimmamlākâoo-mee-mahm-la-HA
to
אֶלʾelel
another
עַ֥םʿamam
people;
אַחֵֽר׃ʾaḥērah-HARE


Tags அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும் ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்
1 நாளாகமம் 16:20 Concordance 1 நாளாகமம் 16:20 Interlinear 1 நாளாகமம் 16:20 Image