1 நாளாகமம் 16:37
பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,
Tamil Indian Revised Version
பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து,
Tamil Easy Reading Version
பிறகு தாவீது, ஆசாப்பையும் அவனது சகோதரர்களையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் விட்டுவிட்டு வந்தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் பெட்டிக்கு முன்பு சேவைசெய்ய வைத்தான்.
திருவிவிலியம்
பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.
Other Title
எருசலேம், கிபயோனில் வழிபாடு
King James Version (KJV)
So he left there before the ark of the covenant of the LORD Asaph and his brethren, to minister before the ark continually, as every day’s work required:
American Standard Version (ASV)
So he left there, before the ark of the covenant of Jehovah, Asaph and his brethren, to minister before the ark continually, as every day’s work required;
Bible in Basic English (BBE)
So he made Asaph and his brothers keep their places there before the ark of the agreement of the Lord, to do whatever had to be done before the ark at all times day by day:
Darby English Bible (DBY)
And he left there, before the ark of the covenant of Jehovah, Asaph and his brethren, to do the service before the ark continually, as every day’s duty required;
Webster’s Bible (WBT)
So he left there before the ark of the covenant of the LORD Asaph and his brethren, to minister before the ark continually, as every day’s work required:
World English Bible (WEB)
So he left there, before the ark of the covenant of Yahweh, Asaph and his brothers, to minister before the ark continually, as every day’s work required;
Young’s Literal Translation (YLT)
And he leaveth there before the ark of the covenant of Jehovah, for Asaph and for his brethren, to minister before the ark continually, according to the matter of a day in its day,
1 நாளாகமம் 1 Chronicles 16:37
பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,
So he left there before the ark of the covenant of the LORD Asaph and his brethren, to minister before the ark continually, as every day's work required:
| So he left | וַיַּֽעֲזָב | wayyaʿăzob | va-YA-uh-zove |
| there | שָׁ֗ם | šām | shahm |
| before | לִפְנֵי֙ | lipnēy | leef-NAY |
| the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| covenant the of | בְּרִית | bĕrît | beh-REET |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Asaph | לְאָסָ֖ף | lĕʾāsāp | leh-ah-SAHF |
| brethren, his and | וּלְאֶחָ֑יו | ûlĕʾeḥāyw | oo-leh-eh-HAV |
| to minister | לְשָׁרֵ֞ת | lĕšārēt | leh-sha-RATE |
| before | לִפְנֵ֧י | lipnê | leef-NAY |
| the ark | הָֽאָר֛וֹן | hāʾārôn | ha-ah-RONE |
| continually, | תָּמִ֖יד | tāmîd | ta-MEED |
| as every day's | לִדְבַר | lidbar | leed-VAHR |
| work | י֥וֹם | yôm | yome |
| required: | בְּיוֹמֽוֹ׃ | bĕyômô | beh-yoh-MOH |
Tags பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும் அவன் சகோதரரையும் ஓபேத்ஏதோமையும் அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து
1 நாளாகமம் 16:37 Concordance 1 நாளாகமம் 16:37 Interlinear 1 நாளாகமம் 16:37 Image