Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 16:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 16 1 நாளாகமம் 16:39

1 நாளாகமம் 16:39
கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,

Tamil Indian Revised Version
கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகன பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனங்களை எப்பொழுதும், காலையிலும் மாலையிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,

Tamil Easy Reading Version
கிபியோனிலுள்ள மேட்டில் இருக்கிற கர்த்தருடைய கூடாரத்தில் சேவை செய்வதற்காக தாவீது சோதாக்கையும் மற்ற ஆசாரியர்களையும் விட்டு வைத்தான்.

திருவிவிலியம்
குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.

1 Chronicles 16:381 Chronicles 161 Chronicles 16:40

King James Version (KJV)
And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of the LORD in the high place that was at Gibeon,

American Standard Version (ASV)
and Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of Jehovah in the high place that was at Gibeon,

Bible in Basic English (BBE)
And Zadok the priest, with his brothers the priests, before the House of the Lord in the high place at Gibeon;

Darby English Bible (DBY)
And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of Jehovah in the high place that was at Gibeon,

Webster’s Bible (WBT)
And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of the LORD in the high place that was at Gibeon,

World English Bible (WEB)
and Zadok the priest, and his brothers the priests, before the tent of Yahweh in the high place that was at Gibeon,

Young’s Literal Translation (YLT)
and Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of Jehovah, in a high place that `is’ in Gibeon,

1 நாளாகமம் 1 Chronicles 16:39
கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,
And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of the LORD in the high place that was at Gibeon,

And
Zadok
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
the
priest,
צָד֣וֹקṣādôqtsa-DOKE
brethren
his
and
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
the
priests,
וְאֶחָיו֙wĕʾeḥāywveh-eh-hav
before
הַכֹּ֣הֲנִ֔יםhakkōhănîmha-KOH-huh-NEEM
tabernacle
the
לִפְנֵ֖יlipnêleef-NAY
of
the
Lord
מִשְׁכַּ֣ןmiškanmeesh-KAHN
place
high
the
in
יְהוָ֑הyĕhwâyeh-VA
that
בַּבָּמָ֖הbabbāmâba-ba-MA
was
at
Gibeon,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בְּגִבְעֽוֹן׃bĕgibʿônbeh-ɡeev-ONE

Tags கிபியோனிலுள்ள மேட்டின் மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும் அந்திசந்தியில் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக
1 நாளாகமம் 16:39 Concordance 1 நாளாகமம் 16:39 Interlinear 1 நாளாகமம் 16:39 Image