1 நாளாகமம் 16:7
அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:
Tamil Indian Revised Version
அப்படி ஆரம்பித்த அந்த நாளிலே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடமும் அவனுடைய சகோதரர்களிடமும் கொடுத்த சங்கீதமாவது:
Tamil Easy Reading Version
தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான்.
திருவிவிலியம்
இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்;⒫
Other Title
இறை புகழ்ச்சிப் பாடல்§(திபா 105:1-15; 96:1-13; 106:1,47-48)
King James Version (KJV)
Then on that day David delivered first this psalm to thank the LORD into the hand of Asaph and his brethren.
American Standard Version (ASV)
Then on that day did David first ordain to give thanks unto Jehovah, by the hand of Asaph and his brethren.
Bible in Basic English (BBE)
Then on that day David first made the giving of praise to the Lord the work of Asaph and his brothers.
Darby English Bible (DBY)
Then on that day David delivered first [this psalm] to give thanks to Jehovah through Asaph and his brethren.
Webster’s Bible (WBT)
Then on that day David delivered first this psalm to thank the LORD into the hand of Asaph and his brethren.
World English Bible (WEB)
Then on that day David first ordained to give thanks to Yahweh, by the hand of Asaph and his brothers.
Young’s Literal Translation (YLT)
On that day then hath David given at the beginning to give thanks to Jehovah by the hand of Asaph and his brethren: —
1 நாளாகமம் 1 Chronicles 16:7
அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:
Then on that day David delivered first this psalm to thank the LORD into the hand of Asaph and his brethren.
| Then | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| on that | הַה֗וּא | hahûʾ | ha-HOO |
| day | אָ֣ז | ʾāz | az |
| David | נָתַ֤ן | nātan | na-TAHN |
| delivered | דָּוִיד֙ | dāwîd | da-VEED |
| first | בָּרֹ֔אשׁ | bārōš | ba-ROHSH |
| thank to psalm this | לְהֹד֖וֹת | lĕhōdôt | leh-hoh-DOTE |
| the Lord | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| hand the into | בְּיַד | bĕyad | beh-YAHD |
| of Asaph | אָסָ֖ף | ʾāsāp | ah-SAHF |
| and his brethren. | וְאֶחָֽיו׃ | wĕʾeḥāyw | veh-eh-HAIV |
Tags அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது
1 நாளாகமம் 16:7 Concordance 1 நாளாகமம் 16:7 Interlinear 1 நாளாகமம் 16:7 Image