1 நாளாகமம் 17:14
அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
அவனை என்னுடைய ஆலயத்திலும் என்னுடைய ராஜ்ஜியத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கச்செய்வேன்; அவனுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
நான் அவனை எனது ஆலயத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்றென்றும் பொறுப்பாளியாக்குவேன். அவனது ஆட்சி என்றென்றும் தொடர்ந்திருக்கும்!’” என்றார்.
திருவிவிலியம்
மாறாக அவனை என் கோவிலின் மேலும், அரசின் மேலும் தலைவனாக என்றென்றும் நியமிப்பேன். அவன் அரியணை என்றென்றும் நிலைக்கும்.”⒫
King James Version (KJV)
But I will settle him in mine house and in my kingdom for ever: and his throne shall be established for evermore.
American Standard Version (ASV)
but I will settle him in my house and in my kingdom for ever; and his throne shall be established for ever.
Bible in Basic English (BBE)
But I will make his place in my house and in my kingdom certain for ever; and the seat of his authority will never be overturned.
Darby English Bible (DBY)
and I will settle him in my house and in my kingdom for ever; and his throne shall be established for ever.
Webster’s Bible (WBT)
But I will settle him in my house and in my kingdom for ever: and his throne shall be established for evermore.
World English Bible (WEB)
but I will settle him in my house and in my kingdom forever; and his throne shall be established forever.
Young’s Literal Translation (YLT)
and I have established him in My house, and in My kingdom unto the age, and his throne is established unto the age.’
1 நாளாகமம் 1 Chronicles 17:14
அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
But I will settle him in mine house and in my kingdom for ever: and his throne shall be established for evermore.
| But I will settle | וְהַֽעֲמַדְתִּ֛יהוּ | wĕhaʿămadtîhû | veh-ha-uh-mahd-TEE-hoo |
| house mine in him | בְּבֵיתִ֥י | bĕbêtî | beh-vay-TEE |
| kingdom my in and | וּבְמַלְכוּתִ֖י | ûbĕmalkûtî | oo-veh-mahl-hoo-TEE |
| for ever: | עַד | ʿad | ad |
| הָֽעוֹלָ֑ם | hāʿôlām | ha-oh-LAHM | |
| throne his and | וְכִסְא֕וֹ | wĕkisʾô | veh-hees-OH |
| shall be | יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH |
| established | נָכ֖וֹן | nākôn | na-HONE |
| for | עַד | ʿad | ad |
| evermore. | עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Tags அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன் அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்
1 நாளாகமம் 17:14 Concordance 1 நாளாகமம் 17:14 Interlinear 1 நாளாகமம் 17:14 Image