1 நாளாகமம் 17:25
உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
Tamil Indian Revised Version
உனக்கு வீடு கட்டுவேன் என்று என்னுடைய தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்செய்ய, உமது அடியானுக்கு மனதைரியம் கிடைத்தது.
Tamil Easy Reading Version
“என் தேவனே, உமது ஊழியக்காரனாகிய என்னிடம் பேசினீர். எனது குடும்பத்தை அரச குடும்பம் ஆக்குவீர் என்பதைத் தெளிவாக்கிவிட்டீர். அதனால் நான் தைரியமாய் இருக்கிறேன். அதனால் தான் உம்மிடம் வேண்டுதல்களை வைத்த வண்ணம் இருக்கிறேன்.
திருவிவிலியம்
என் கடவுளே, நீர் உம் அடியானின் வீட்டை நிலைப்படுத்துவேன் என என் காது கேட்க வெளிப்படுத்தினீரே! எனவே, உம் அடியானாகிய நான் உமக்கு முன்பாக வேண்டுதல் செய்ய மனத்துணிவு பெற்றேன்.
King James Version (KJV)
For thou, O my God, hast told thy servant that thou wilt build him an house: therefore thy servant hath found in his heart to pray before thee.
American Standard Version (ASV)
For thou, O my God, hast revealed to thy servant that thou wilt build him a house: therefore hath thy servant found `in his heart’ to pray before thee.
Bible in Basic English (BBE)
For you, O my God, have let your servant see that you will make him head of a line of kings; and so it has come into your servant’s heart to make his prayer to you.
Darby English Bible (DBY)
For thou, my God, hast revealed to thy servant that thou wilt build him a house; therefore hath thy servant found [in his heart] to pray before thee.
Webster’s Bible (WBT)
For thou, O my God, hast told thy servant that thou wilt build him a house: therefore thy servant hath found in his heart to pray before thee.
World English Bible (WEB)
For you, my God, have revealed to your servant that you will build him a house: therefore has your servant found [in his heart] to pray before you.
Young’s Literal Translation (YLT)
for Thou, O my God, Thou hast uncovered the ear of Thy servant — to build to him a house, therefore hath Thy servant found to pray before Thee.
1 நாளாகமம் 1 Chronicles 17:25
உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
For thou, O my God, hast told thy servant that thou wilt build him an house: therefore thy servant hath found in his heart to pray before thee.
| For | כִּ֣י׀ | kî | kee |
| thou, | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| O my God, | אֱלֹהַ֗י | ʾĕlōhay | ay-loh-HAI |
| hast told | גָּלִ֙יתָ֙ | gālîtā | ɡa-LEE-TA |
| אֶת | ʾet | et | |
| אֹ֣זֶן | ʾōzen | OH-zen | |
| thy servant | עַבְדְּךָ֔ | ʿabdĕkā | av-deh-HA |
| that thou wilt build | לִבְנ֥וֹת | libnôt | leev-NOTE |
| house: an him | ל֖וֹ | lô | loh |
| therefore | בָּ֑יִת | bāyit | BA-yeet |
| עַל | ʿal | al | |
| thy servant | כֵּן֙ | kēn | kane |
| hath found | מָצָ֣א | māṣāʾ | ma-TSA |
| pray to heart his in | עַבְדְּךָ֔ | ʿabdĕkā | av-deh-HA |
| before | לְהִתְפַּלֵּ֖ל | lĕhitpallēl | leh-heet-pa-LALE |
| thee. | לְפָנֶֽיךָ׃ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
Tags உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர் ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது
1 நாளாகமம் 17:25 Concordance 1 நாளாகமம் 17:25 Interlinear 1 நாளாகமம் 17:25 Image