Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 17:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 17 1 நாளாகமம் 17:27

1 நாளாகமம் 17:27
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி, அதை ஆசீர்வதித்தீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே! எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க மனம்கொண்டீர். வாக்களிக்கும் அளவிற்குக் கருணைகொண்டுள்ளீர். எனது குடும்பம் என்றென்றும் உமக்குச் சேவைசெய்யும் பாக்கியத்தையும் கருணையோடு தந்துள்ளீர். கர்த்தாவே, நீரே எனது குடும்பத்தை ஆசீர்வதித்துவிட்டீர். எனவே எனது குடும்பம் என்றென்றும் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டது!” என்றான்.

திருவிவிலியம்
இப்போதும் உம் அடியானின் வீடு என்றும் உமக்கு முன்பாக நிலைநிற்கும்படி அதற்கு ஆசி வழங்கினீர்; ஏனெனில், ஆண்டவரே! உமது ஆசி பெற்றது என்றென்றும் ஆசி பெற்றதாகவே இருக்கும்.”

1 Chronicles 17:261 Chronicles 17

King James Version (KJV)
Now therefore let it please thee to bless the house of thy servant, that it may be before thee for ever: for thou blessest, O LORD, and it shall be blessed for ever.

American Standard Version (ASV)
and now it hath pleased thee to bless the house of thy servant, that it may continue for ever before thee: for thou, O Jehovah, hast blessed, and it is blessed for ever.

Bible in Basic English (BBE)
And now you have been pleased to give your blessing to the family of your servant, so that it may go on for ever before you; you, O Lord, have given your blessing, and a blessing will be on it for ever.

Darby English Bible (DBY)
and now, let it please thee to bless the house of thy servant, that it may be before thee for ever; for thou, Jehovah, hast blessed [it], and it shall be blessed for ever.

Webster’s Bible (WBT)
Now therefore let it please thee to bless the house of thy servant, that it may be before thee for ever: for thou blessest, O LORD, and it shall be blessed for ever.

World English Bible (WEB)
and now it has pleased you to bless the house of your servant, that it may continue forever before you: for you, Yahweh, have blessed, and it is blessed forever.

Young’s Literal Translation (YLT)
and now, Thou hast been pleased to bless the house of Thy servant, to be to the age before Thee; for Thou, O Jehovah, hast blessed, and it is blessed to the age.’

1 நாளாகமம் 1 Chronicles 17:27
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
Now therefore let it please thee to bless the house of thy servant, that it may be before thee for ever: for thou blessest, O LORD, and it shall be blessed for ever.

Now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
therefore
let
it
please
הוֹאַ֙לְתָּ֙hôʾaltāhoh-AL-TA
thee
to
bless
לְבָרֵךְ֙lĕbārēkleh-va-rake

אֶתʾetet
the
house
בֵּ֣יתbêtbate
of
thy
servant,
עַבְדְּךָ֔ʿabdĕkāav-deh-HA
be
may
it
that
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
before
לְעוֹלָ֖םlĕʿôlāmleh-oh-LAHM
ever:
for
thee
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
for
כִּֽיkee
thou
אַתָּ֤הʾattâah-TA
blessest,
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord,
O
בֵּרַ֔כְתָּbēraktābay-RAHK-ta
and
it
shall
be
blessed
וּמְבֹרָ֖ךְûmĕbōrākoo-meh-voh-RAHK
for
ever.
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM


Tags இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு அதை ஆசிர்வதித்தருளினீர் கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால் அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்
1 நாளாகமம் 17:27 Concordance 1 நாளாகமம் 17:27 Interlinear 1 நாளாகமம் 17:27 Image