1 நாளாகமம் 18:15
செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
Tamil Indian Revised Version
செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.
Tamil Easy Reading Version
செருயாவின் மகனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் மகனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான்.
திருவிவிலியம்
செருயாவின் மகன் யோவாபு படைத்தலைவராய் இருந்தார். அகிலூதின் மகன் யோசபாத்து பதிவாளராய் இருந்தார்.
King James Version (KJV)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud, recorder.
American Standard Version (ASV)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;
Bible in Basic English (BBE)
And Joab, the son of Zeruiah, was chief of the army; and Jehoshaphat, son of Ahilud, was keeper of the records.
Darby English Bible (DBY)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was chronicler;
Webster’s Bible (WBT)
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud, recorder;
World English Bible (WEB)
Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud was recorder;
Young’s Literal Translation (YLT)
and Joab son of Zeruiah `is’ over the host, and Jehoshaphat son of Ahilud `is’ remembrancer,
1 நாளாகமம் 1 Chronicles 18:15
செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
And Joab the son of Zeruiah was over the host; and Jehoshaphat the son of Ahilud, recorder.
| And Joab | וְיוֹאָ֥ב | wĕyôʾāb | veh-yoh-AV |
| the son | בֶּן | ben | ben |
| of Zeruiah | צְרוּיָ֖ה | ṣĕrûyâ | tseh-roo-YA |
| was over | עַל | ʿal | al |
| host; the | הַצָּבָ֑א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| and Jehoshaphat | וִיהֽוֹשָׁפָ֥ט | wîhôšāpāṭ | vee-hoh-sha-FAHT |
| the son | בֶּן | ben | ben |
| of Ahilud, | אֲחִיל֖וּד | ʾăḥîlûd | uh-hee-LOOD |
| recorder. | מַזְכִּֽיר׃ | mazkîr | mahz-KEER |
Tags செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான் ஆகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்
1 நாளாகமம் 18:15 Concordance 1 நாளாகமம் 18:15 Interlinear 1 நாளாகமம் 18:15 Image