Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 18:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 18 1 நாளாகமம் 18:4

1 நாளாகமம் 18:4
அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஆயிரம் குதிரைவீரரையும் பதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

Tamil Indian Revised Version
அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான்.

Tamil Easy Reading Version
தாவீது, ஆதாரேசரிடமிருந்து 1,000 இரதங்களையும் 7,000 இரதமோட்டிகளையும் 20,000 வீரர்களையும் கைப்பற்றினான். ஆதாரேசரின் பெரும்பாலான குதிரைகளைத் தாவீது முடமாக்கினான். அவை தேர் இழுக்கப் பயன்படுவன. ஆனால் தாவீது, அவற்றில் நூறு இரதக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டான்.

திருவிவிலியம்
அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாள் படையினரையும் அவர் கைப்பற்றினார். அவற்றுள் நூறு தேர்களுக்கான குதிரைகளை வைத்துக்கொண்டு ஏனைய தேர்க்குதிரைகளின் கால் நரம்பையும் வெட்டிப் போட்டார்.⒫

1 Chronicles 18:31 Chronicles 181 Chronicles 18:5

King James Version (KJV)
And David took from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen: David also houghed all the chariot horses, but reserved of them an hundred chariots.

American Standard Version (ASV)
And David took from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen; and David hocked all the chariot horses, but reserved of them for a hundred chariots.

Bible in Basic English (BBE)
And David took from him a thousand war-carriages and seven thousand horsemen and twenty thousand footmen: and he had the leg-muscles of all the horses cut, keeping only enough of them for a hundred war-carriages.

Darby English Bible (DBY)
And David took from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen; and David houghed all the chariot [horses], but reserved of them [for] a hundred chariots.

Webster’s Bible (WBT)
And David took from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen: David also houghed all the chariot-horses, but reserved of them a hundred chariots.

World English Bible (WEB)
David took from him one thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen; and David hamstrung all the chariot horses, but reserved of them for one hundred chariots.

Young’s Literal Translation (YLT)
and David captureth from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen, and David destroyeth utterly all the chariots, and leaveth of them a hundred chariots `only’.

1 நாளாகமம் 1 Chronicles 18:4
அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஆயிரம் குதிரைவீரரையும் பதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
And David took from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand footmen: David also houghed all the chariot horses, but reserved of them an hundred chariots.

And
David
וַיִּלְכֹּד֩wayyilkōdva-yeel-KODE
took
דָּוִ֨ידdāwîdda-VEED
from
מִמֶּ֜נּוּmimmennûmee-MEH-noo
him
a
thousand
אֶ֣לֶףʾelepEH-lef
chariots,
רֶ֗כֶבrekebREH-hev
seven
and
וְשִׁבְעַ֤תwĕšibʿatveh-sheev-AT
thousand
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
horsemen,
פָּֽרָשִׁ֔יםpārāšîmpa-ra-SHEEM
and
twenty
וְעֶשְׂרִ֥יםwĕʿeśrîmveh-es-REEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
footmen:
אִ֣ישׁʾîšeesh

רַגְלִ֑יraglîrahɡ-LEE
David
וַיְעַקֵּ֤רwayʿaqqērvai-ah-KARE
also
houghed
דָּוִיד֙dāwîdda-VEED

אֶתʾetet
all
כָּלkālkahl
the
chariot
הָרֶ֔כֶבhārekebha-REH-hev
reserved
but
horses,
וַיּוֹתֵ֥רwayyôtērva-yoh-TARE
of
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
them
an
hundred
מֵ֥אָהmēʾâMAY-ah
chariots.
רָֽכֶב׃rākebRA-hev


Tags அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஆயிரம் குதிரைவீரரையும் பதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்
1 நாளாகமம் 18:4 Concordance 1 நாளாகமம் 18:4 Interlinear 1 நாளாகமம் 18:4 Image