1 நாளாகமம் 19:1
அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் அரசனாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது மகன் அரசன் ஆனான்.
திருவிவிலியம்
இவற்றின்பின், அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.
Title
தாவீதின் ஆட்களை அம்மோனியர் அவமானப்படுத்தியது
Other Title
அம்மோனியர் மற்றும் சிரியர்மேல் வெற்றி§(2 சாமு 10:1-19)
King James Version (KJV)
Now it came to pass after this, that Nahash the king of the children of Ammon died, and his son reigned in his stead.
American Standard Version (ASV)
And it came to pass after this, that Nahash the king of the children of Ammon died, and his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
Now it came about after this that death came to Nahash, the king of the children of Ammon, and his son became king in his place.
Darby English Bible (DBY)
And it came to pass after this that Nahash king of the children of Ammon died, and his son reigned in his stead.
Webster’s Bible (WBT)
Now it came to pass after this, that Nahash the king of the children of Ammon died, and his son reigned in his stead.
World English Bible (WEB)
It happened after this, that Nahash the king of the children of Ammon died, and his son reigned in his place.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass after this, that Nahash king of the sons of Ammon dieth, and his son reigneth in his stead,
1 நாளாகமம் 1 Chronicles 19:1
அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Now it came to pass after this, that Nahash the king of the children of Ammon died, and his son reigned in his stead.
| Now it came to pass | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| this, after | אַֽחֲרֵי | ʾaḥărê | AH-huh-ray |
| כֵ֔ן | kēn | hane | |
| that Nahash | וַיָּ֕מָת | wayyāmot | va-YA-mote |
| the king | נָחָ֖שׁ | nāḥāš | na-HAHSH |
| children the of | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Ammon | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| died, | עַמּ֑וֹן | ʿammôn | AH-mone |
| son his and | וַיִּמְלֹ֥ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| reigned | בְּנ֖וֹ | bĕnô | beh-NOH |
| in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥtāyw | tahk-TAIV |
Tags அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
1 நாளாகமம் 19:1 Concordance 1 நாளாகமம் 19:1 Interlinear 1 நாளாகமம் 19:1 Image