Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 19:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 19 1 நாளாகமம் 19:16

1 நாளாகமம் 19:16
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.

Tamil Indian Revised Version
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு மறுகரையில் சீரியர்களை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.

Tamil Easy Reading Version
ஆராமிய தலைவர்கள், இஸ்ரவேலரால் தாம் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தனர். எனவே, அவர்கள் உதவிக்காகத் தூதுவர்களை ஐபிராத்து நதிக்கு கிழக்குப்புறத்தில் வசிப்பவர்களிடம் அனுப்பினார்கள். ஆராமில் இருந்து வந்த ஆதாரேசரின் படைத் தலைவன் சோப்பாக். அவனும் மற்ற ஆராமிய வீரர்களை வழிநடத்தினான்.

திருவிவிலியம்
தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், தூதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான்.

1 Chronicles 19:151 Chronicles 191 Chronicles 19:17

King James Version (KJV)
And when the Syrians saw that they were put to the worse before Israel, they sent messengers, and drew forth the Syrians that were beyond the river: and Shophach the captain of the host of Hadarezer went before them.

American Standard Version (ASV)
And when the Syrians saw that they were put to the worse before Israel, they sent messengers, and drew forth the Syrians that were beyond the River, with Shophach the captain of the host of Hadarezer at their head.

Bible in Basic English (BBE)
And when the Aramaeans saw that Israel had overcome them, they sent men to get the Aramaeans who were on the other side of the River, with Shophach, the captain of Hadadezer’s army, at their head.

Darby English Bible (DBY)
And when the Syrians saw that they were routed before Israel, they sent messengers, and drew forth the Syrians that were beyond the river; and Shophach the captain of the host of Hadarezer [went] before them.

Webster’s Bible (WBT)
And when the Syrians saw that they were defeated before Israel, they sent messengers, and drew forth the Syrians that were beyond the river: and Shophach the captain of the host of Hadarezer went before them.

World English Bible (WEB)
When the Syrians saw that they were put to the worse before Israel, they sent messengers, and drew forth the Syrians who were beyond the River, with Shophach the captain of the host of Hadarezer at their head.

Young’s Literal Translation (YLT)
And Aram seeth that they have been smitten before Israel, and send messengers, and bring out Aram that `is’ beyond the River, and Shophach head of the host of Hadarezer `is’ before them.

1 நாளாகமம் 1 Chronicles 19:16
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.
And when the Syrians saw that they were put to the worse before Israel, they sent messengers, and drew forth the Syrians that were beyond the river: and Shophach the captain of the host of Hadarezer went before them.

And
when
the
Syrians
וַיַּ֣רְאwayyarva-YAHR
saw
אֲרָ֗םʾărāmuh-RAHM
that
כִּ֣יkee
worse
the
to
put
were
they
נִגְּפוּ֮niggĕpûnee-ɡeh-FOO
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
Israel,
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
sent
they
וַֽיִּשְׁלְחוּ֙wayyišlĕḥûva-yeesh-leh-HOO
messengers,
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
and
drew
forth
וַיּוֹצִ֣יאוּwayyôṣîʾûva-yoh-TSEE-oo

אֶתʾetet
the
Syrians
אֲרָ֔םʾărāmuh-RAHM
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
were
beyond
מֵעֵ֣בֶרmēʿēbermay-A-ver
river:
the
הַנָּהָ֑רhannāhārha-na-HAHR
and
Shophach
וְשׁוֹפַ֛ךְwĕšôpakveh-shoh-FAHK
captain
the
שַׂרśarsahr
of
the
host
צְבָ֥אṣĕbāʾtseh-VA
of
Hadarezer
הֲדַדְעֶ֖זֶרhădadʿezerhuh-dahd-EH-zer
went
before
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM


Tags தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள் ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்
1 நாளாகமம் 19:16 Concordance 1 நாளாகமம் 19:16 Interlinear 1 நாளாகமம் 19:16 Image