Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 19:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 19 1 நாளாகமம் 19:18

1 நாளாகமம் 19:18
சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரிலே ஆயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.

Tamil Indian Revised Version
சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் ஏழாயிரம் இரதங்களின் மனிதர்களையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.

Tamil Easy Reading Version
ஆராமியர்கள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடினார்கள். தாவீதும் அவனது படைகளும் 7,000 ஆராமிய இரத மோட்டிகளையும் 40,000 ஆராமிய வீரர்களையும் கொன்றனர். தாவீதின் படை ஆராமியப் படையின் தளபதியான சோபாக்கையும் கொன்றது.

திருவிவிலியம்
சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்; படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.

1 Chronicles 19:171 Chronicles 19

King James Version (KJV)
But the Syrians fled before Israel; and David slew of the Syrians seven thousand men which fought in chariots, and forty thousand footmen, and killed Shophach the captain of the host.

American Standard Version (ASV)
And the Syrians fled before Israel; and David slew of the Syrians `the men of’ seven thousand chariots, and forty thousand footmen, and killed Shophach the captain of the host.

Bible in Basic English (BBE)
And the Aramaeans went in flight before Israel; and David put to the sword the men of seven thousand Aramaean war-carriages and forty thousand footmen, and put to death Shophach, the captain of the army.

Darby English Bible (DBY)
And the Syrians fled from before Israel; and David slew of the Syrians seven thousand [in] chariots, and forty thousand footmen, and slew Shophach the captain of the host.

Webster’s Bible (WBT)
But the Syrians fled before Israel; and David slew of the Syrians seven thousand men who fought in chariots, and forty thousand footmen, and killed Shophach the captain of the host.

World English Bible (WEB)
The Syrians fled before Israel; and David killed of the Syrians [the men of] seven thousand chariots, and forty thousand footmen, and killed Shophach the captain of the host.

Young’s Literal Translation (YLT)
and Aram fleeth from the face of Israel, and David slayeth of Aram seven thousand charioteers, and forty thousand footmen, and Shophach head of the host he hath put to death.

1 நாளாகமம் 1 Chronicles 19:18
சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரிலே ஆயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.
But the Syrians fled before Israel; and David slew of the Syrians seven thousand men which fought in chariots, and forty thousand footmen, and killed Shophach the captain of the host.

But
the
Syrians
וַיָּ֣נָסwayyānosva-YA-nose
fled
אֲרָם֮ʾărāmuh-RAHM
before
מִלִּפְנֵ֣יmillipnêmee-leef-NAY
Israel;
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
and
David
וַיַּֽהֲרֹ֨גwayyahărōgva-ya-huh-ROɡE
slew
דָּוִ֜ידdāwîdda-VEED
of
the
Syrians
מֵֽאֲרָ֗םmēʾărāmmay-uh-RAHM
seven
שִׁבְעַ֤תšibʿatsheev-AT
thousand
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
chariots,
in
fought
which
men
רֶ֔כֶבrekebREH-hev
and
forty
וְאַרְבָּעִ֥יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
footmen,
אִ֣ישׁʾîšeesh

רַגְלִ֑יraglîrahɡ-LEE
killed
and
וְאֵ֛תwĕʾētveh-ATE
Shophach
שׁוֹפַ֥ךְšôpakshoh-FAHK
the
captain
שַֽׂרśarsahr
of
the
host.
הַצָּבָ֖אhaṣṣābāʾha-tsa-VA
הֵמִֽית׃hēmîthay-MEET


Tags சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரிலே ஆயிரம் இரதங்களின் மனுஷரையும் நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்
1 நாளாகமம் 19:18 Concordance 1 நாளாகமம் 19:18 Interlinear 1 நாளாகமம் 19:18 Image