1 நாளாகமம் 2:13
ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
Tamil Indian Revised Version
ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
Tamil Easy Reading Version
ஈசாய் எலியாபின் தந்தை. இவன் அவனது மூத்த மகன். இவனது இரண்டாவது மகன் அபினதாப். இவனது மூன்றாவது மகன் சிம்மா.
திருவிவிலியம்
ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எவியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.
King James Version (KJV)
And Jesse begat his firstborn Eliab, and Abinadab the second, and Shimma the third,
American Standard Version (ASV)
and Jesse begat his first-born Eliab, and Abinadab the second, and Shimea the third,
Bible in Basic English (BBE)
And Jesse was the father of Eliab, his oldest son, and Abinadab, the second, and Shimea, the third,
Darby English Bible (DBY)
and Jesse begot his firstborn Eliab, and Abinadab the second, and Shimea the third,
Webster’s Bible (WBT)
And Jesse begat his first-born Eliab, and Abinadab the second, and Shimma the third,
World English Bible (WEB)
and Jesse became the father of his firstborn Eliab, and Abinadab the second, and Shimea the third,
Young’s Literal Translation (YLT)
and Jesse begat his first-born Eliab, and Abinadab the second, and Shimea the third,
1 நாளாகமம் 1 Chronicles 2:13
ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
And Jesse begat his firstborn Eliab, and Abinadab the second, and Shimma the third,
| And Jesse | וְאִישַׁ֛י | wĕʾîšay | veh-ee-SHAI |
| begat | הוֹלִ֥יד | hôlîd | hoh-LEED |
| אֶת | ʾet | et | |
| his firstborn | בְּכֹר֖וֹ | bĕkōrô | beh-hoh-ROH |
| אֶת | ʾet | et | |
| Eliab, | אֱלִיאָ֑ב | ʾĕlîʾāb | ay-lee-AV |
| Abinadab and | וַאֲבִֽינָדָב֙ | waʾăbînādāb | va-uh-vee-na-DAHV |
| the second, | הַשֵּׁנִ֔י | haššēnî | ha-shay-NEE |
| and Shimma | וְשִׁמְעָ֖א | wĕšimʿāʾ | veh-sheem-AH |
| the third, | הַשְּׁלִשִֽׁי׃ | haššĕlišî | ha-sheh-lee-SHEE |
Tags ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும் அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும் சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்
1 நாளாகமம் 2:13 Concordance 1 நாளாகமம் 2:13 Interlinear 1 நாளாகமம் 2:13 Image