1 நாளாகமம் 2:18
எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
Tamil Indian Revised Version
எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
காலேப் எஸ்ரோனின் மகன். காலேபிற்கு பிள்ளைகளும் அசுபா என்ற மனைவியும் இருந்தனர். அசுபா எரீயோத்தின் மகள். ஏசேர், சோபாப், அர்தோன் ஆகியோர் அவனது பிள்ளைகளாவார்கள்.
திருவிவிலியம்
எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.
Other Title
எட்சரோனின் வழிமரபினர்
King James Version (KJV)
And Caleb the son of Hezron begat children of Azubah his wife, and of Jerioth: her sons are these; Jesher, and Shobab, and Ardon.
American Standard Version (ASV)
And Caleb the son of Hezron begat `children’ of Azubah `his’ wife, and of Jerioth; and these were her sons: Jesher, and Shobab, and Ardon.
Bible in Basic English (BBE)
And Caleb, the son of Hezron, had children by Azubah his wife, the daughter of Jerioth; and these were her sons: Jesher and Shobab and Ardon.
Darby English Bible (DBY)
And Caleb the son of Hezron had children by Azubah [his] wife, and by Jerioth: her sons are these: Jesher, and Shobab, and Ardon.
Webster’s Bible (WBT)
And Caleb the son of Hezron begat children of Azubah his wife, and of Jerioth: her sons are these; Jesher, and Shobab, and Ardon.
World English Bible (WEB)
Caleb the son of Hezron became the father of [children] of Azubah [his] wife, and of Jerioth; and these were her sons: Jesher, and Shobab, and Ardon.
Young’s Literal Translation (YLT)
And Caleb son of Hezron hath begotten Azubah, Isshah, and Jerioth; and these `are’ her sons: Jesher, and Shobab, and Ardon.
1 நாளாகமம் 1 Chronicles 2:18
எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
And Caleb the son of Hezron begat children of Azubah his wife, and of Jerioth: her sons are these; Jesher, and Shobab, and Ardon.
| And Caleb | וְכָלֵ֣ב | wĕkālēb | veh-ha-LAVE |
| the son | בֶּן | ben | ben |
| of Hezron | חֶצְר֗וֹן | ḥeṣrôn | hets-RONE |
| begat | הוֹלִ֛יד | hôlîd | hoh-LEED |
| children of Azubah | אֶת | ʾet | et |
| his wife, | עֲזוּבָ֥ה | ʿăzûbâ | uh-zoo-VA |
| of and | אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA |
| Jerioth: | וְאֶת | wĕʾet | veh-ET |
| her sons | יְרִיע֑וֹת | yĕrîʿôt | yeh-ree-OTE |
| these; are | וְאֵ֣לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| Jesher, | בָנֶ֔יהָ | bānêhā | va-NAY-ha |
| and Shobab, | יֵ֥שֶׁר | yēšer | YAY-sher |
| and Ardon. | וְשׁוֹבָ֖ב | wĕšôbāb | veh-shoh-VAHV |
| וְאַרְדּֽוֹן׃ | wĕʾardôn | veh-ar-DONE |
Tags எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர் ஏசேர் சோபாப் அர்தோன் என்பவர்கள்
1 நாளாகமம் 2:18 Concordance 1 நாளாகமம் 2:18 Interlinear 1 நாளாகமம் 2:18 Image