1 நாளாகமம் 2:34
சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
Tamil Indian Revised Version
சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
Tamil Easy Reading Version
சேசானுக்கு மகன்கள் இல்லை. அவனுக்கு குமாரத்திகளே இருந்தனர். சேசாறுக்கு எகிப்திலுள்ள யர்கா என்ற பேருள்ள வேலைக்காரன் இருந்தான்.
திருவிவிலியம்
சேசானுக்கு புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.
King James Version (KJV)
Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
American Standard Version (ASV)
Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
Bible in Basic English (BBE)
Now Sheshan had no sons, but only daughters. And Sheshan had an Egyptian servant, whose name was Jarha.
Darby English Bible (DBY)
And Sheshan had no sons, but daughters; and Sheshan had an Egyptian servant, whose name was Jarha;
Webster’s Bible (WBT)
Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
World English Bible (WEB)
Now Sheshan had no sons, but daughters. Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
Young’s Literal Translation (YLT)
And Sheshan had no sons, but daughters, and Sheshan hath a servant, an Egyptian, and his name `is’ Jarha,
1 நாளாகமம் 1 Chronicles 2:34
சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
| Now Sheshan | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| had | הָיָ֧ה | hāyâ | ha-YA |
| no | לְשֵׁשָׁ֛ן | lĕšēšān | leh-shay-SHAHN |
| sons, | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| but | כִּ֣י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| daughters. | בָּנ֑וֹת | bānôt | ba-NOTE |
| Sheshan And | וּלְשֵׁשָׁ֛ן | ûlĕšēšān | oo-leh-shay-SHAHN |
| had a servant, | עֶ֥בֶד | ʿebed | EH-ved |
| Egyptian, an | מִצְרִ֖י | miṣrî | meets-REE |
| whose name | וּשְׁמ֥וֹ | ûšĕmô | oo-sheh-MOH |
| was Jarha. | יַרְחָֽע׃ | yarḥāʿ | yahr-HA |
Tags சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்
1 நாளாகமம் 2:34 Concordance 1 நாளாகமம் 2:34 Interlinear 1 நாளாகமம் 2:34 Image