1 நாளாகமம் 2:35
சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
Tamil Indian Revised Version
சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
சேசான்யர்காவைத் தன் மகள் மணந்துகொள்ளும்படி அனுமதித்தான். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் அத்தாயி.
திருவிவிலியம்
சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.
King James Version (KJV)
And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
American Standard Version (ASV)
And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
Bible in Basic English (BBE)
And Sheshan gave his daughter to Jarha, his servant, as a wife; and she had Attai by him.
Darby English Bible (DBY)
and Sheshan gave his daughter to Jarha his servant as wife, and she bore him Attai.
Webster’s Bible (WBT)
And Sheshan gave his daughter to Jarha his servant for a wife; and she bore him Attai.
World English Bible (WEB)
Sheshan gave his daughter to Jarha his servant as wife; and she bore him Attai.
Young’s Literal Translation (YLT)
and Sheshan giveth his daughter to Jarha his servant for a wife, and she beareth to him Attai;
1 நாளாகமம் 1 Chronicles 2:35
சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
| And Sheshan | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
| gave | שֵׁשָׁ֧ן | šēšān | shay-SHAHN |
| אֶת | ʾet | et | |
| his daughter | בִּתּ֛וֹ | bittô | BEE-toh |
| to Jarha | לְיַרְחָ֥ע | lĕyarḥāʿ | leh-yahr-HA |
| servant his | עַבְדּ֖וֹ | ʿabdô | av-DOH |
| to wife; | לְאִשָּׁ֑ה | lĕʾiššâ | leh-ee-SHA |
| and she bare | וַתֵּ֥לֶד | wattēled | va-TAY-led |
| him | ל֖וֹ | lô | loh |
| Attai. | אֶת | ʾet | et |
| עַתָּֽי׃ | ʿattāy | ah-TAI |
Tags சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான் அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்
1 நாளாகமம் 2:35 Concordance 1 நாளாகமம் 2:35 Interlinear 1 நாளாகமம் 2:35 Image