1 நாளாகமம் 2:50
எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
Tamil Indian Revised Version
எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
Tamil Easy Reading Version
இது காலேபின் சந்ததியாரின் விபரமாகும். ஊர், காலேபின் முதல் மகன். அவன் எப்ராத்தானிடம் பிறந்தான். கீரியாத் யாரீமை உருவாக்கிய சோபால்,
திருவிவிலியம்
இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.
King James Version (KJV)
These were the sons of Caleb the son of Hur, the firstborn of Ephratah; Shobal the father of Kirjathjearim.
American Standard Version (ASV)
These were the sons of Caleb, the son of Hur, the first-born of Ephrathah: Shobal the father of Kiriath-jearim,
Bible in Basic English (BBE)
The sons of Hur, the oldest son of Ephrathah; Shobal, the father of Kiriath-jearim,
Darby English Bible (DBY)
These are the sons of Caleb. The sons of Hur, the firstborn of Ephratah: Shobal the father of Kirjath-jearim,
Webster’s Bible (WBT)
These were the sons of Caleb the son of Hur, the first-born of Ephratah; Shobal the father of Kirjath-jearim,
World English Bible (WEB)
These were the sons of Caleb, the son of Hur, the firstborn of Ephrathah: Shobal the father of Kiriath Jearim,
Young’s Literal Translation (YLT)
These were sons of Caleb son of Hur, first-born of Ephrathah: Shobal father of Kirjath-Jearim,
1 நாளாகமம் 1 Chronicles 2:50
எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
These were the sons of Caleb the son of Hur, the firstborn of Ephratah; Shobal the father of Kirjathjearim.
| These | אֵ֤לֶּה | ʾēlle | A-leh |
| were | הָיוּ֙ | hāyû | ha-YOO |
| the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Caleb | כָלֵ֔ב | kālēb | ha-LAVE |
| the son | בֶּן | ben | ben |
| Hur, of | ח֖וּר | ḥûr | hoor |
| the firstborn | בְּכ֣וֹר | bĕkôr | beh-HORE |
| of Ephratah; | אֶפְרָ֑תָה | ʾeprātâ | ef-RA-ta |
| Shobal | שׁוֹבָ֕ל | šôbāl | shoh-VAHL |
| the father | אֲבִ֖י | ʾăbî | uh-VEE |
| of Kirjath-jearim, | קִרְיַ֥ת | qiryat | keer-YAHT |
| יְעָרִֽים׃ | yĕʿārîm | yeh-ah-REEM |
Tags எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்
1 நாளாகமம் 2:50 Concordance 1 நாளாகமம் 2:50 Interlinear 1 நாளாகமம் 2:50 Image