1 நாளாகமம் 21:16
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர்.
திருவிவிலியம்
தாவீது தம் கண்களை உயர்த்தியபோது, ஆண்டவரின் தூதர் மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் நடுவே, தன் கையில் உருவிய வாள் பிடித்து, அதை எருசலேம்மீது நீட்டியிருக்கக் கண்டார். அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி முகம் குப்புற விழுந்தனர்.
King James Version (KJV)
And David lifted up his eyes, and saw the angel of the LORD stand between the earth and the heaven, having a drawn sword in his hand stretched out over Jerusalem. Then David and the elders of Israel, who were clothed in sackcloth, fell upon their faces.
American Standard Version (ASV)
And David lifted up his eyes, and saw the angel of Jehovah standing between earth and heaven, having a drawn sword in his hand stretched out over Jerusalem. Then David and the elders, clothed in sackcloth, fell upon their faces.
Bible in Basic English (BBE)
And David, lifting up his eyes, saw the angel of the Lord there between earth and heaven, with an uncovered sword in his hand stretched out over Jerusalem. Then David and the responsible men, clothed in haircloth, went down on their faces.
Darby English Bible (DBY)
And David lifted up his eyes, and saw the angel of Jehovah stand between the earth and the heavens, and his sword drawn in his hand, stretched out over Jerusalem. And David and the elders, clothed in sackcloth, fell on their faces.
Webster’s Bible (WBT)
And David lifted up his eyes, and saw the angel of the LORD stand between the earth and the heaven, having a drawn sword in his hand stretched out over Jerusalem. Then David and the elders of Israel, who were clothed in sackcloth, fell upon their faces.
World English Bible (WEB)
David lifted up his eyes, and saw the angel of Yahweh standing between earth and the sky, having a drawn sword in his hand stretched out over Jerusalem. Then David and the elders, clothed in sackcloth, fell on their faces.
Young’s Literal Translation (YLT)
and David lifteth up his eyes, and seeth the messenger of Jehovah standing between the earth and the heavens, and his sword drawn in his hand, stretched out over Jerusalem, and David falleth, and the elders, covered with sackcloth, on their faces.
1 நாளாகமம் 1 Chronicles 21:16
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
And David lifted up his eyes, and saw the angel of the LORD stand between the earth and the heaven, having a drawn sword in his hand stretched out over Jerusalem. Then David and the elders of Israel, who were clothed in sackcloth, fell upon their faces.
| And David | וַיִּשָּׂ֨א | wayyiśśāʾ | va-yee-SA |
| lifted up | דָוִ֜יד | dāwîd | da-VEED |
| אֶת | ʾet | et | |
| eyes, his | עֵינָ֗יו | ʿênāyw | ay-NAV |
| and saw | וַיַּ֞רְא | wayyar | va-YAHR |
| אֶת | ʾet | et | |
| angel the | מַלְאַ֤ךְ | malʾak | mahl-AK |
| of the Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| stand | עֹמֵ֗ד | ʿōmēd | oh-MADE |
| between | בֵּ֤ין | bên | bane |
| earth the | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| and the heaven, | וּבֵ֣ין | ûbên | oo-VANE |
| drawn a having | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| sword | וְחַרְבּ֤וֹ | wĕḥarbô | veh-hahr-BOH |
| in his hand | שְׁלוּפָה֙ | šĕlûpāh | sheh-loo-FA |
| out stretched | בְּיָד֔וֹ | bĕyādô | beh-ya-DOH |
| over | נְטוּיָ֖ה | nĕṭûyâ | neh-too-YA |
| Jerusalem. | עַל | ʿal | al |
| Then David | יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM |
| elders the and | וַיִּפֹּ֨ל | wayyippōl | va-yee-POLE |
| of Israel, who were clothed | דָּוִ֧יד | dāwîd | da-VEED |
| sackcloth, in | וְהַזְּקֵנִ֛ים | wĕhazzĕqēnîm | veh-ha-zeh-kay-NEEM |
| fell | מְכֻסִּ֥ים | mĕkussîm | meh-hoo-SEEM |
| upon | בַּשַּׂקִּ֖ים | baśśaqqîm | ba-sa-KEEM |
| their faces. | עַל | ʿal | al |
| פְּנֵיהֶֽם׃ | pĕnêhem | peh-nay-HEM |
Tags தாவீது தன் கண்களை ஏறெடுத்து பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான் அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்
1 நாளாகமம் 21:16 Concordance 1 நாளாகமம் 21:16 Interlinear 1 நாளாகமம் 21:16 Image