Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 21:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 21 1 நாளாகமம் 21:22

1 நாளாகமம் 21:22
அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான்.

Tamil Easy Reading Version
தாவீது ஓர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான்.

திருவிவிலியம்
தாவீது ஒர்னானை நோக்கி, “உமது போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை எனக்குக் கொடும். கொள்ளை நோய் மக்களைவிட்டு நீங்கும்படி அவ்விடத்தில் ஆண்டவருக்கு நான் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும்; அதன் முழு விலையையும் உமக்குத் தருவேன்” என்றார்.⒫

1 Chronicles 21:211 Chronicles 211 Chronicles 21:23

King James Version (KJV)
Then David said to Ornan, Grant me the place of this threshingfloor, that I may build an altar therein unto the LORD: thou shalt grant it me for the full price: that the plague may be stayed from the people.

American Standard Version (ASV)
Then David said to Ornan, Give me the place of this threshing-floor, that I may build thereon an altar unto Jehovah: for the full price shalt thou give it me, that the plague may be stayed from the people.

Bible in Basic English (BBE)
Then David said to Ornan, Give me the place where this grain-floor is, so that I may put up an altar here to the Lord: let me have it for its full price; so that this disease may be stopped among the people.

Darby English Bible (DBY)
And David said to Ornan, Grant me the place of the threshing-floor, that I may build an altar in it to Jehovah: grant it to me for the full money, that the plague may be stayed from the people.

Webster’s Bible (WBT)
Then David said to Ornan, Grant me the place of this threshing-floor, that I may build an altar in it to the LORD: thou shalt grant it to me for the full price: that the plague may be stayed from the people.

World English Bible (WEB)
Then David said to Ornan, Give me the place of this threshing floor, that I may build thereon an altar to Yahweh: for the full price shall you give it me, that the plague may be stayed from the people.

Young’s Literal Translation (YLT)
And David saith unto Ornan, `Give to me the place of the threshing-floor, and I build in it an altar to Jehovah; for full silver give it to me, and the plague is restrained from the people.’

1 நாளாகமம் 1 Chronicles 21:22
அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.
Then David said to Ornan, Grant me the place of this threshingfloor, that I may build an altar therein unto the LORD: thou shalt grant it me for the full price: that the plague may be stayed from the people.

Then
David
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
דָּוִ֜ידdāwîdda-VEED
to
אֶלʾelel
Ornan,
אָרְנָ֗ןʾornānore-NAHN
Grant
תְּנָהtĕnâteh-NA
me
the
place
לִּי֙liylee
threshingfloor,
this
of
מְק֣וֹםmĕqômmeh-KOME
that
I
may
build
הַגֹּ֔רֶןhaggōrenha-ɡOH-ren
an
altar
וְאֶבְנֶהwĕʾebneveh-ev-NEH
Lord:
the
unto
therein
בּ֥וֹboh
thou
shalt
grant
מִזְבֵּ֖חַmizbēaḥmeez-BAY-ak
the
for
me
it
full
לַֽיהוָ֑הlayhwâlai-VA
price:
בְּכֶ֤סֶףbĕkesepbeh-HEH-sef
that
the
plague
מָלֵא֙mālēʾma-LAY
may
be
stayed
תְּנֵ֣הוּtĕnēhûteh-NAY-hoo
from
לִ֔יlee
the
people.
וְתֵֽעָצַ֥רwĕtēʿāṣarveh-tay-ah-TSAHR
הַמַּגֵּפָ֖הhammaggēpâha-ma-ɡay-FA
מֵעַ֥לmēʿalmay-AL
הָעָֽם׃hāʿāmha-AM


Tags அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்
1 நாளாகமம் 21:22 Concordance 1 நாளாகமம் 21:22 Interlinear 1 நாளாகமம் 21:22 Image