1 நாளாகமம் 21:29
மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
Tamil Indian Revised Version
மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின கர்த்தர் தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
Tamil Easy Reading Version
தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான்.
திருவிவிலியம்
மோசே பாலைநிலத்தில் எழுப்பிய ஆண்டவரின் திருக்கூடாரமும், எரிபலிபீடமும் அந்நாள்களில் கிபயோனின் தொழுகை மேட்டில் இருந்தன.
King James Version (KJV)
For the tabernacle of the LORD, which Moses made in the wilderness, and the altar of the burnt offering, were at that season in the high place at Gibeon.
American Standard Version (ASV)
For the tabernacle of Jehovah, which Moses made in the wilderness, and the altar of burnt-offering, were at that time in the high place at Gibeon.
Bible in Basic English (BBE)
For the House of the Lord, which Moses had made in the waste land, and the altar of burned offerings, were at that time in the high place at Gibeon.
Darby English Bible (DBY)
And the tabernacle of Jehovah, which Moses had made in the wilderness, and the altar of burnt-offering, were at that time in the high place at Gibeon.
Webster’s Bible (WBT)
For the tabernacle of the LORD, which Moses made in the wilderness, and the altar of the burnt-offering, were at that season in the high place at Gibeon.
World English Bible (WEB)
For the tent of Yahweh, which Moses made in the wilderness, and the altar of burnt offering, were at that time in the high place at Gibeon.
Young’s Literal Translation (YLT)
and the tabernacle of Jehovah that Moses made in the wilderness, and the altar of the burnt-offering, `are’ at that time in a high place, in Gibeon;
1 நாளாகமம் 1 Chronicles 21:29
மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
For the tabernacle of the LORD, which Moses made in the wilderness, and the altar of the burnt offering, were at that season in the high place at Gibeon.
| For the tabernacle | וּמִשְׁכַּ֣ן | ûmiškan | oo-meesh-KAHN |
| of the Lord, | יְ֠הוָה | yĕhwâ | YEH-va |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Moses | עָשָׂ֨ה | ʿāśâ | ah-SA |
| made | מֹשֶׁ֧ה | mōše | moh-SHEH |
| in the wilderness, | בַמִּדְבָּ֛ר | bammidbār | va-meed-BAHR |
| altar the and | וּמִזְבַּ֥ח | ûmizbaḥ | oo-meez-BAHK |
| of the burnt offering, | הָֽעוֹלָ֖ה | hāʿôlâ | ha-oh-LA |
| that at were | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| season | הַהִ֑יא | hahîʾ | ha-HEE |
| in the high place | בַּבָּמָ֖ה | babbāmâ | ba-ba-MA |
| at Gibeon. | בְּגִבְעֽוֹן׃ | bĕgibʿôn | beh-ɡeev-ONE |
Tags மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது
1 நாளாகமம் 21:29 Concordance 1 நாளாகமம் 21:29 Interlinear 1 நாளாகமம் 21:29 Image