1 நாளாகமம் 21:30
தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது.
Tamil Indian Revised Version
தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.
Tamil Easy Reading Version
தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.
திருவிவிலியம்
தாவீது ஆண்டவரின் தூதரது வாளுக்கு அஞ்சியபடியால், கடவுள் அருளும் வாக்கைப் பெற அவர் அங்குச் செல்ல இயலவில்லை.
King James Version (KJV)
But David could not go before it to enquire of God: for he was afraid because of the sword of the angel of the LORD.
American Standard Version (ASV)
But David could not go before it to inquire of God; for he was afraid because of the sword of the angel of Jehovah.
Bible in Basic English (BBE)
But David was not able to go before it to get directions from the Lord, so great was his fear of the sword of the angel of the Lord.
Darby English Bible (DBY)
But David could not go before it to inquire of God; for he was afraid because of the sword of the angel of Jehovah.
Webster’s Bible (WBT)
But David could not go before it to inquire of God: for he was afraid because of the sword of the angel of the LORD.
World English Bible (WEB)
But David couldn’t go before it to inquire of God; for he was afraid because of the sword of the angel of Yahweh.
Young’s Literal Translation (YLT)
and David is not able to go before it to seek God, for he hath been afraid because of the sword of the messenger of Jehovah.
1 நாளாகமம் 1 Chronicles 21:30
தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது.
But David could not go before it to enquire of God: for he was afraid because of the sword of the angel of the LORD.
| But David | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| could | יָכֹ֥ל | yākōl | ya-HOLE |
| not | דָּוִ֛יד | dāwîd | da-VEED |
| go | לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het |
| before | לְפָנָ֖יו | lĕpānāyw | leh-fa-NAV |
| inquire to it | לִדְרֹ֣שׁ | lidrōš | leed-ROHSH |
| of God: | אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| for | כִּ֣י | kî | kee |
| afraid was he | נִבְעַ֔ת | nibʿat | neev-AT |
| because | מִפְּנֵ֕י | mippĕnê | mee-peh-NAY |
| of the sword | חֶ֖רֶב | ḥereb | HEH-rev |
| angel the of | מַלְאַ֥ךְ | malʾak | mahl-AK |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால் அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது
1 நாளாகமம் 21:30 Concordance 1 நாளாகமம் 21:30 Interlinear 1 நாளாகமம் 21:30 Image