Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 21:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 21 1 நாளாகமம் 21:5

1 நாளாகமம் 21:5
ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர்.

திருவிவிலியம்
போருக்குத் தகுந்த ஆள்களின் தொகையை யோவாபு தாவீதிடம் அறிவித்தார். வாளேந்தும் வீரர் இஸ்ரயேலில் பதினோர் இலட்சம் பேரும், யூதாவில் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.

1 Chronicles 21:41 Chronicles 211 Chronicles 21:6

King James Version (KJV)
And Joab gave the sum of the number of the people unto David. And all they of Israel were a thousand thousand and an hundred thousand men that drew sword: and Judah was four hundred threescore and ten thousand men that drew sword.

American Standard Version (ASV)
And Joab gave up the sum of the numbering of the people unto David. And all they of Israel were a thousand thousand and a hundred thousand men that drew sword: and Judah was four hundred threescore and ten thousand men that drew sword.

Bible in Basic English (BBE)
And Joab gave David the number of all the people; all the men of Israel, able to take up arms, were one million, one hundred thousand men; and those of Judah were four hundred and seventy thousand men, able to take up arms.

Darby English Bible (DBY)
And Joab gave the sum of the number of the people to David. And all they of Israel were eleven hundred thousand men that drew sword; and of Judah, four hundred and seventy thousand men that drew sword.

Webster’s Bible (WBT)
And Joab gave the sum of the number of the people to David. And all they of Israel were a thousand thousand and a hundred thousand men that drew sword: and Judah was four hundred and seventy thousand men that drew sword.

World English Bible (WEB)
Joab gave up the sum of the numbering of the people to David. All those of Israel were one million one hundred thousand men who drew sword: and in Judah were four hundred seventy thousand men who drew sword.

Young’s Literal Translation (YLT)
And Joab giveth the account of the numbering of the people unto David, and all Israel is a thousand thousand and a hundred thousand, each drawing sword, and Judah `is’ four hundred and seventy thousand, each drawing sword.

1 நாளாகமம் 1 Chronicles 21:5
ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
And Joab gave the sum of the number of the people unto David. And all they of Israel were a thousand thousand and an hundred thousand men that drew sword: and Judah was four hundred threescore and ten thousand men that drew sword.

And
Joab
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
gave
יוֹאָ֛בyôʾābyoh-AV

אֶתʾetet
sum
the
מִסְפַּ֥רmisparmees-PAHR
of
the
number
מִפְקַדmipqadmeef-KAHD
people
the
of
הָעָ֖םhāʿāmha-AM
unto
אֶלʾelel
David.
דָּוִ֑ידdāwîdda-VEED
And
all
וַיְהִ֣יwayhîvai-HEE
Israel
of
they
כָֽלkālhahl
were
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
a
thousand
אֶ֣לֶףʾelepEH-lef
thousand
אֲלָפִים֩ʾălāpîmuh-la-FEEM
and
an
hundred
וּמֵאָ֨הûmēʾâoo-may-AH
thousand
אֶ֤לֶףʾelepEH-lef
men
אִישׁ֙ʾîšeesh
drew
that
שֹׁ֣לֵֽףšōlēpSHOH-lafe
sword:
חֶ֔רֶבḥerebHEH-rev
and
Judah
וִֽיהוּדָ֕הwîhûdâvee-hoo-DA
four
was
אַרְבַּע֩ʾarbaʿar-BA
hundred
מֵא֨וֹתmēʾôtmay-OTE
threescore
and
ten
וְשִׁבְעִ֥יםwĕšibʿîmveh-sheev-EEM
thousand
אֶ֛לֶףʾelepEH-lef
men
אִ֖ישׁʾîšeesh
that
drew
שֹׁ֥לֵֽףšōlēpSHOH-lafe
sword.
חָֽרֶב׃ḥārebHA-rev


Tags ஜனத்தை இலக்கம்பார்த்து தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான் இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும் யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்
1 நாளாகமம் 21:5 Concordance 1 நாளாகமம் 21:5 Interlinear 1 நாளாகமம் 21:5 Image