Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 21:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 21 1 நாளாகமம் 21:6

1 நாளாகமம் 21:6
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான்.

Tamil Easy Reading Version
யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது அரசனின் கட்டளையை விரும்பவில்லை.

திருவிவிலியம்
எனினும், அரசரின் ஆணையை வேண்டாவெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமின் குலத்தாரை யோவாபு கணக்கிடவில்லை.⒫

1 Chronicles 21:51 Chronicles 211 Chronicles 21:7

King James Version (KJV)
But Levi and Benjamin counted he not among them: for the king’s word was abominable to Joab.

American Standard Version (ASV)
But Levi and Benjamin counted he not among them; for the king’s word was abominable to Joab.

Bible in Basic English (BBE)
But Levi and Benjamin were not numbered among them, for Joab was disgusted with the king’s order.

Darby English Bible (DBY)
But Levi and Benjamin he did not count among them; for the king’s word was abominable to Joab.

Webster’s Bible (WBT)
But Levi and Benjamin he counted not among them: for the king’s word was abominable to Joab.

World English Bible (WEB)
But he didn’t count Levi and Benjamin among them; for the king’s word was abominable to Joab.

Young’s Literal Translation (YLT)
And Levi and Benjamin he hath not numbered in their midst, for the word of the king was abominable with Joab.

1 நாளாகமம் 1 Chronicles 21:6
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.
But Levi and Benjamin counted he not among them: for the king's word was abominable to Joab.

But
Levi
וְלֵוִי֙wĕlēwiyveh-lay-VEE
and
Benjamin
וּבִנְיָמִ֔ןûbinyāminoo-veen-ya-MEEN
counted
לֹ֥אlōʾloh
he
not
פָקַ֖דpāqadfa-KAHD
among
בְּתוֹכָ֑םbĕtôkāmbeh-toh-HAHM
for
them:
כִּֽיkee
the
king's
נִתְעַ֥בnitʿabneet-AV
word
דְּבַרdĕbardeh-VAHR
was
abominable
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
to
Joab.
אֶתʾetet
יוֹאָֽב׃yôʾābyoh-AV


Tags ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால் லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்
1 நாளாகமம் 21:6 Concordance 1 நாளாகமம் 21:6 Interlinear 1 நாளாகமம் 21:6 Image