Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 22 1 நாளாகமம் 22:4

1 நாளாகமம் 22:4
எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர்.

திருவிவிலியம்
அவர் எண்ணிலடங்காக் கேதுரு மரங்களையும் தயார் செய்தார். ஏனெனில், சீதோன், தீரின் மக்கள் ஏராளமான கேதுரு மரங்களைத் தாவீதுக்குக் கொண்டு வந்தார்கள்.

1 Chronicles 22:31 Chronicles 221 Chronicles 22:5

King James Version (KJV)
Also cedar trees in abundance: for the Zidonians and they of Tyre brought much cedar wood to David.

American Standard Version (ASV)
and cedar-trees without number: for the Sidonians and they of Tyre brought cedar-trees in abundance to David.

Bible in Basic English (BBE)
And cedar-trees without number, for the Zidonians and the men of Tyre came with a great amount of cedar-trees for David.

Darby English Bible (DBY)
and cedar-trees innumerable; for the Zidonians and they of Tyre brought cedar-wood in abundance to David.

Webster’s Bible (WBT)
Also cedar trees in abundance: for the Zidonians and they of Tyre brought much cedar wood to David.

World English Bible (WEB)
and cedar trees without number: for the Sidonians and they of Tyre brought cedar trees in abundance to David.

Young’s Literal Translation (YLT)
And cedar-trees even without number, for the Zidonians and the Tyrians brought in cedar-trees in abundance to David.

1 நாளாகமம் 1 Chronicles 22:4
எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
Also cedar trees in abundance: for the Zidonians and they of Tyre brought much cedar wood to David.

Also
cedar
וַֽעֲצֵ֥יwaʿăṣêva-uh-TSAY
trees
אֲרָזִ֖יםʾărāzîmuh-ra-ZEEM
in
abundance:
לְאֵ֣יןlĕʾênleh-ANE

מִסְפָּ֑רmispārmees-PAHR
for
כִּֽיkee
the
Zidonians
הֵ֠בִיאוּhēbîʾûHAY-vee-oo
Tyre
of
they
and
הַצִּֽידֹנִ֨יםhaṣṣîdōnîmha-tsee-doh-NEEM
brought
וְהַצֹּרִ֜יםwĕhaṣṣōrîmveh-ha-tsoh-REEM
much
עֲצֵ֧יʿăṣêuh-TSAY
cedar
אֲרָזִ֛יםʾărāzîmuh-ra-ZEEM
wood
לָרֹ֖בlārōbla-ROVE
to
David.
לְדָוִֽיד׃lĕdāwîdleh-da-VEED


Tags எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான் சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்
1 நாளாகமம் 22:4 Concordance 1 நாளாகமம் 22:4 Interlinear 1 நாளாகமம் 22:4 Image