Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 22 1 நாளாகமம் 22:5

1 நாளாகமம் 22:5
தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.

Tamil Indian Revised Version
தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான்.

Tamil Easy Reading Version
தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் மகன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான்.

திருவிவிலியம்
தாவீது, “என் மகன் சாலமோன் அனுபவமற்ற இளைஞன். ஆண்டவருக்குக் கட்டப்பட வேண்டிய கோவிலோ பெரியதும் உலகெங்கிலும் பெரும் புகழும் மாட்சியும் பெற்றதாயும் இருக்க வேண்டும். எனவே, அதற்கு வேண்டியவற்றை நானே தயாரித்து வைப்பேன்” என்று கூறி, தாவீது அவருடைய சாவுக்குமுன் ஏராளமான பொருள்களைச் சேகரித்து வைத்தார்.⒫

1 Chronicles 22:41 Chronicles 221 Chronicles 22:6

King James Version (KJV)
And David said, Solomon my son is young and tender, and the house that is to be builded for the LORD must be exceeding magnificent, of fame and of glory throughout all countries: I will therefore now make preparation for it. So David prepared abundantly before his death.

American Standard Version (ASV)
And David said, Solomon my son is young and tender, and the house that is to be builded for Jehovah must be exceeding magnificent, of fame and of glory throughout all countries: I will therefore make preparation for it. So David prepared abundantly before his death.

Bible in Basic English (BBE)
And David said, Solomon my son is young and untested, and the house which is to be put up for the Lord is to be very great, a thing of wonder and glory through all countries; so I will make ready what is needed for it. So David got ready a great store of material before his death.

Darby English Bible (DBY)
For David said, Solomon my son is young and tender, and the house that is to be built for Jehovah must be exceeding great in fame and in beauty in all lands: I will therefore make preparation for it. And David prepared abundantly before his death.

Webster’s Bible (WBT)
And David said, Solomon my son is young and tender, and the house that is to be built for the LORD must be very magnificent, of fame and of glory throughout all countries: I will therefore now make preparation for it. So David made abundant preparation before his death.

World English Bible (WEB)
David said, Solomon my son is young and tender, and the house that is to be built for Yahweh must be exceedingly magnificent, of fame and of glory throughout all countries: I will therefore make preparation for it. So David prepared abundantly before his death.

Young’s Literal Translation (YLT)
And David saith, `Solomon my son `is’ a youth and tender, and the house to be built to Jehovah `is’ to be made exceedingly great, for name and for beauty to all the lands; let me prepare, I pray Thee, for it;’ and David prepareth in abundance before his death.

1 நாளாகமம் 1 Chronicles 22:5
தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.
And David said, Solomon my son is young and tender, and the house that is to be builded for the LORD must be exceeding magnificent, of fame and of glory throughout all countries: I will therefore now make preparation for it. So David prepared abundantly before his death.

And
David
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
דָּוִ֗ידdāwîdda-VEED
Solomon
שְׁלֹמֹ֣הšĕlōmōsheh-loh-MOH
son
my
בְנִי֮bĕniyveh-NEE
is
young
נַ֣עַרnaʿarNA-ar
and
tender,
וָרָךְ֒wārokva-roke
house
the
and
וְהַבַּ֜יִתwĕhabbayitveh-ha-BA-yeet
that
is
to
be
builded
לִבְנ֣וֹתlibnôtleev-NOTE
Lord
the
for
לַֽיהוָ֗הlayhwâlai-VA
must
be
exceeding
לְהַגְדִּ֨יל׀lĕhagdîlleh-hahɡ-DEEL
magnifical,
לְמַ֜עְלָהlĕmaʿlâleh-MA-la
of
fame
לְשֵׁ֤םlĕšēmleh-SHAME
and
of
glory
וּלְתִפְאֶ֙רֶת֙ûlĕtipʾeretoo-leh-teef-EH-RET
all
throughout
לְכָלlĕkālleh-HAHL
countries:
הָ֣אֲרָצ֔וֹתhāʾărāṣôtHA-uh-ra-TSOTE
now
therefore
will
I
אָכִ֥ינָהʾākînâah-HEE-na
make
preparation
נָּ֖אnāʾna
David
So
it.
for
ל֑וֹloh
prepared
וַיָּ֧כֶןwayyākenva-YA-hen
abundantly
דָּוִ֛ידdāwîdda-VEED
before
לָרֹ֖בlārōbla-ROVE
his
death.
לִפְנֵ֥יlipnêleef-NAY
מוֹתֽוֹ׃môtômoh-TOH


Tags தாவீது என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான் கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும் ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்
1 நாளாகமம் 22:5 Concordance 1 நாளாகமம் 22:5 Interlinear 1 நாளாகமம் 22:5 Image