Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 22 1 நாளாகமம் 22:8

1 நாளாகமம் 22:8
ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.

Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது.

திருவிவிலியம்
மாறாக, ஆண்டவர் என்னோடு பேசி, ‘நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்.

1 Chronicles 22:71 Chronicles 221 Chronicles 22:9

King James Version (KJV)
But the word of the LORD came to me, saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build an house unto my name, because thou hast shed much blood upon the earth in my sight.

American Standard Version (ASV)
But the word of Jehovah came to me, saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build a house unto my name, because thou hast shed much blood upon the earth in my sight.

Bible in Basic English (BBE)
But the word of the Lord came to me saying, You have taken lives without number and made great wars; I will not let you be the builder of a house for my name, because of the lives you have taken on the earth before my eyes.

Darby English Bible (DBY)
But the word of Jehovah came to me saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build a house unto my name, for thou hast shed much blood upon the earth in my sight.

Webster’s Bible (WBT)
But the word of the LORD came to me, saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build a house to my name, because thou hast shed much blood upon the earth in my sight.

World English Bible (WEB)
But the word of Yahweh came to me, saying, You have shed blood abundantly, and have made great wars: you shall not build a house to my name, because you have shed much blood on the earth in my sight.

Young’s Literal Translation (YLT)
and the word of Jehovah `is’ against me, saying, Blood in abundance thou hast shed, and great wars thou hast made: thou dost not build a house to My name, for much blood thou hast shed to the earth before Me.

1 நாளாகமம் 1 Chronicles 22:8
ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.
But the word of the LORD came to me, saying, Thou hast shed blood abundantly, and hast made great wars: thou shalt not build an house unto my name, because thou hast shed much blood upon the earth in my sight.

But
the
word
וַיְהִ֨יwayhîvai-HEE
Lord
the
of
עָלַ֤יʿālayah-LAI
came
דְּבַרdĕbardeh-VAHR
to
יְהוָה֙yĕhwāhyeh-VA
me,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
shed
hast
Thou
דָּ֤םdāmdahm
blood
לָרֹב֙lārōbla-ROVE
abundantly,
שָׁפַ֔כְתָּšāpaktāsha-FAHK-ta
and
hast
made
וּמִלְחָמ֥וֹתûmilḥāmôtoo-meel-ha-MOTE
great
גְּדֹל֖וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
wars:
עָשִׂ֑יתָʿāśîtāah-SEE-ta
not
shalt
thou
לֹֽאlōʾloh
build
תִבְנֶ֥הtibneteev-NEH
an
house
בַ֙יִת֙bayitVA-YEET
unto
my
name,
לִשְׁמִ֔יlišmîleesh-MEE
because
כִּ֚יkee
shed
hast
thou
דָּמִ֣יםdāmîmda-MEEM
much
רַבִּ֔יםrabbîmra-BEEM
blood
שָׁפַ֥כְתָּšāpaktāsha-FAHK-ta
upon
the
earth
אַ֖רְצָהʾarṣâAR-tsa
in
my
sight.
לְפָנָֽי׃lĕpānāyleh-fa-NAI


Tags ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி நீ திரளான இரத்தத்தைச் சிந்தி பெரிய யுத்தங்களைப் பண்ணினாய் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம் எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்
1 நாளாகமம் 22:8 Concordance 1 நாளாகமம் 22:8 Interlinear 1 நாளாகமம் 22:8 Image