1 நாளாகமம் 23:11
யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
யாகாத் மூத்த மகன். சீனா அடுத்த மகன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர்.
திருவிவிலியம்
இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.⒫
King James Version (KJV)
And Jahath was the chief, and Zizah the second: but Jeush and Beriah had not many sons; therefore they were in one reckoning, according to their father’s house.
American Standard Version (ASV)
And Jahath was the chief, and Zizah the second: but Jeush and Beriah had not many sons; therefore they became a fathers’ house in one reckoning.
Bible in Basic English (BBE)
Jahath was the chief and Zizah the second; but Jeush and Beriah had only a small number of sons, so they were grouped together as one family.
Darby English Bible (DBY)
And Jahath was the head, and Ziza the second; and Jeush and Beriah had not many sons: as father’s house, therefore, they were reckoned as one.
Webster’s Bible (WBT)
And Jahath was the chief, and Zizah the second: but Jeush and Beriah had not many sons; therefore they were in one reckoning, according to their father’s house.
World English Bible (WEB)
Jahath was the chief, and Zizah the second: but Jeush and Beriah didn’t have many sons; therefore they became a fathers’ house in one reckoning.
Young’s Literal Translation (YLT)
And Jahath is the head, and Zizah the second, and Jeush and Beriah have not multiplied sons, and they become the house of a father by one numbering.
1 நாளாகமம் 1 Chronicles 23:11
யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
And Jahath was the chief, and Zizah the second: but Jeush and Beriah had not many sons; therefore they were in one reckoning, according to their father's house.
| And Jahath | וַיְהִי | wayhî | vai-HEE |
| was | יַ֣חַת | yaḥat | YA-haht |
| the chief, | הָרֹ֔אשׁ | hārōš | ha-ROHSH |
| and Zizah | וְזִיזָ֖ה | wĕzîzâ | veh-zee-ZA |
| second: the | הַשֵּׁנִ֑י | haššēnî | ha-shay-NEE |
| but Jeush | וִיע֤וּשׁ | wîʿûš | vee-OOSH |
| and Beriah | וּבְרִיעָה֙ | ûbĕrîʿāh | oo-veh-ree-AH |
| many not had | לֹֽא | lōʾ | loh |
| הִרְבּ֣וּ | hirbû | heer-BOO | |
| sons; | בָנִ֔ים | bānîm | va-NEEM |
| therefore they were | וַיִּֽהְיוּ֙ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| one in | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| reckoning, | אָ֔ב | ʾāb | av |
| according to their father's | לִפְקֻדָּ֖ה | lipquddâ | leef-koo-DA |
| house. | אֶחָֽת׃ | ʾeḥāt | eh-HAHT |
Tags யாகாத் தலைமையாயிருந்தான் சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான் எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால் அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்
1 நாளாகமம் 23:11 Concordance 1 நாளாகமம் 23:11 Interlinear 1 நாளாகமம் 23:11 Image