Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 23:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 23 1 நாளாகமம் 23:22

1 நாளாகமம் 23:22
எயொசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் மகள்கள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் மகன்கள்.

திருவிவிலியம்
எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.

1 Chronicles 23:211 Chronicles 231 Chronicles 23:23

King James Version (KJV)
And Eleazar died, and had no sons, but daughters: and their brethren the sons of Kish took them.

American Standard Version (ASV)
And Eleazar died, and had no sons, but daughters only: and their brethren the sons of Kish took them `to wife’.

Bible in Basic English (BBE)
And at his death Eleazar had no sons, but only daughters, and their relations, the sons of Kish, took them as wives.

Darby English Bible (DBY)
And Eleazar died, and had no sons, but daughters; and their brethren the sons of Kish took them.

Webster’s Bible (WBT)
And Eleazar died, and had no sons, but daughters: and their brethren the sons of Kish took them.

World English Bible (WEB)
Eleazar died, and had no sons, but daughters only: and their brothers the sons of Kish took them [to wife].

Young’s Literal Translation (YLT)
And Eleazar dieth, and he had no sons, but daughters, and sons of Kish their brethren take them.

1 நாளாகமம் 1 Chronicles 23:22
எயொசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்.
And Eleazar died, and had no sons, but daughters: and their brethren the sons of Kish took them.

And
Eleazar
וַיָּ֙מָת֙wayyāmātva-YA-MAHT
died,
אֶלְעָזָ֔רʾelʿāzārel-ah-ZAHR
and
had
וְלֹאwĕlōʾveh-LOH
no
הָ֥יוּhāyûHA-yoo
sons,
ל֛וֹloh
but
בָּנִ֖יםbānîmba-NEEM

כִּ֣יkee
daughters:
אִםʾimeem
and
their
brethren
בָּנ֑וֹתbānôtba-NOTE
the
sons
וַיִּשָּׂא֥וּםwayyiśśāʾûmva-yee-sa-OOM
of
Kish
בְּנֵיbĕnêbeh-NAY
took
קִ֖ישׁqîškeesh
them.
אֲחֵיהֶֽם׃ʾăḥêhemuh-hay-HEM


Tags எயொசார் மரிக்கிறபோது அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள்
1 நாளாகமம் 23:22 Concordance 1 நாளாகமம் 23:22 Interlinear 1 நாளாகமம் 23:22 Image