Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 23:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 23 1 நாளாகமம் 23:8

1 நாளாகமம் 23:8
லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

Tamil Indian Revised Version
லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
லாதானுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். மூத்த மகனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற மகன்கள் சேத்தாம், யோவேல்.

திருவிவிலியம்
இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்;

1 Chronicles 23:71 Chronicles 231 Chronicles 23:9

King James Version (KJV)
The sons of Laadan; the chief was Jehiel, and Zetham, and Joel, three.

American Standard Version (ASV)
The sons of Ladan: Jehiel the chief, and Zetham, and Joel, three.

Bible in Basic English (BBE)
The sons of Ladan: Jehiel the chief, and Zetham and Joel, three.

Darby English Bible (DBY)
The sons of Laadan: the head was Jehiel, and Zetham, and Joel, three.

Webster’s Bible (WBT)
The sons of Laadan: the chief was Jehiel, and Zetham, and Joel, three.

World English Bible (WEB)
The sons of Ladan: Jehiel the chief, and Zetham, and Joel, three.

Young’s Literal Translation (YLT)
Sons of Laadan: the head `is’ Jehiel, and Zetham, and Joel, three.

1 நாளாகமம் 1 Chronicles 23:8
லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
The sons of Laadan; the chief was Jehiel, and Zetham, and Joel, three.

The
sons
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Laadan;
לַעְדָּ֗ןlaʿdānla-DAHN
the
chief
הָרֹ֧אשׁhārōšha-ROHSH
Jehiel,
was
יְחִיאֵ֛לyĕḥîʾēlyeh-hee-ALE
and
Zetham,
וְזֵתָ֥םwĕzētāmveh-zay-TAHM
and
Joel,
וְיוֹאֵ֖לwĕyôʾēlveh-yoh-ALE
three.
שְׁלֹשָֽׁה׃šĕlōšâsheh-loh-SHA


Tags லாதானின் குமாரர் யெகியேல் சேத்தாம் யோவேல் என்னும் மூன்றுபேர் இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்
1 நாளாகமம் 23:8 Concordance 1 நாளாகமம் 23:8 Interlinear 1 நாளாகமம் 23:8 Image