1 நாளாகமம் 23:9
சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
Tamil Easy Reading Version
சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.
திருவிவிலியம்
சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.
King James Version (KJV)
The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These were the chief of the fathers of Laadan.
American Standard Version (ASV)
The sons of Shimei: Shelomoth, and Haziel, and Haran, three. These were the heads of the fathers’ `houses’ of Ladan.
Bible in Basic English (BBE)
The sons of Shimei: Shelomoth and Haziel and Haran, three; these were the heads of the families of Ladan.
Darby English Bible (DBY)
The sons of Shimei: Shelomith, and Haziel, and Haran, three. These were the chief fathers of Laadan.
Webster’s Bible (WBT)
The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These were the chief of the fathers of Laadan.
World English Bible (WEB)
The sons of Shimei: Shelomoth, and Haziel, and Haran, three. These were the heads of the fathers’ [houses] of Ladan.
Young’s Literal Translation (YLT)
Sons of Shimei `are’ Shelomith, and Haziel, and Haran, three; these `are’ heads of the fathers of Laadan.
1 நாளாகமம் 1 Chronicles 23:9
சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These were the chief of the fathers of Laadan.
| The sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Shimei; | שִׁמְעִ֗י | šimʿî | sheem-EE |
| Shelomith, | שְׁלֹמִ֧ות | šĕlōmiwt | sheh-loh-MEEV-t |
| and Haziel, | וַֽחֲזִיאֵ֛ל | waḥăzîʾēl | va-huh-zee-ALE |
| and Haran, | וְהָרָ֖ן | wĕhārān | veh-ha-RAHN |
| three. | שְׁלֹשָׁ֑ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| These | אֵ֛לֶּה | ʾēlle | A-leh |
| were the chief | רָאשֵׁ֥י | rāʾšê | ra-SHAY |
| of the fathers | הָֽאָב֖וֹת | hāʾābôt | ha-ah-VOTE |
| of Laadan. | לְלַעְדָּֽן׃ | lĕlaʿdān | leh-la-DAHN |
Tags சிமேயின் குமாரர் செலோமித் ஆசியேல் ஆரான் என்னும் மூன்றுபேர் இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்
1 நாளாகமம் 23:9 Concordance 1 நாளாகமம் 23:9 Interlinear 1 நாளாகமம் 23:9 Image