1 நாளாகமம் 24:20
லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
Tamil Indian Revised Version
லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
Tamil Easy Reading Version
மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை: அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா;
திருவிவிலியம்
எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்; சூபாவேலின் புதல்வருள் எகதியா;
Title
மற்ற லேவியர்கள்
Other Title
லேவியர் அட்டவணை
King James Version (KJV)
And the rest of the sons of Levi were these: Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.
American Standard Version (ASV)
And of the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
Bible in Basic English (BBE)
And of the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
Darby English Bible (DBY)
And as for the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
Webster’s Bible (WBT)
And the rest of the sons of Levi were these: Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.
World English Bible (WEB)
Of the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
Young’s Literal Translation (YLT)
And for the sons of Levi who are left: for sons of Amram, Shubael; for sons of Shubael: Jehdeiah.
1 நாளாகமம் 1 Chronicles 24:20
லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
And the rest of the sons of Levi were these: Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.
| And the rest | וְלִבְנֵ֥י | wĕlibnê | veh-leev-NAY |
| sons the of | לֵוִ֖י | lēwî | lay-VEE |
| of Levi | הַנּֽוֹתָרִ֑ים | hannôtārîm | ha-noh-ta-REEM |
| sons the Of these: were | לִבְנֵ֤י | libnê | leev-NAY |
| of Amram; | עַמְרָם֙ | ʿamrām | am-RAHM |
| Shubael: | שֽׁוּבָאֵ֔ל | šûbāʾēl | shoo-va-ALE |
| sons the of | לִבְנֵ֥י | libnê | leev-NAY |
| of Shubael; | שֽׁוּבָאֵ֖ל | šûbāʾēl | shoo-va-ALE |
| Jehdeiah. | יֶחְדְּיָֽהוּ׃ | yeḥdĕyāhû | yek-deh-ya-HOO |
Tags லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும் சூபவேலின் குமாரரில் எகேதியாவும்
1 நாளாகமம் 24:20 Concordance 1 நாளாகமம் 24:20 Interlinear 1 நாளாகமம் 24:20 Image