Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 24:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 24 1 நாளாகமம் 24:30

1 நாளாகமம் 24:30
மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.

Tamil Indian Revised Version
மூசியின் சந்ததியில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.

Tamil Easy Reading Version
மூசியின் மகன்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர். இவை அனைத்தும் லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் பெயர்கள் ஆகும். அவர்களின் குடும்ப வரிசைப்படி இப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

திருவிவிலியம்
மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து. தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.⒫

1 Chronicles 24:291 Chronicles 241 Chronicles 24:31

King James Version (KJV)
The sons also of Mushi; Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after the house of their fathers.

American Standard Version (ASV)
And the sons of Mushi: Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after their fathers’ houses.

Bible in Basic English (BBE)
And the sons of Mushi: Mahli and Eder and Jerimoth. These were the sons of the Levites by their families.

Darby English Bible (DBY)
And the sons of Mushi: Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites according to their fathers’ houses.

Webster’s Bible (WBT)
The sons also of Mushi; Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after the house of their fathers.

World English Bible (WEB)
The sons of Mushi: Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after their fathers’ houses.

Young’s Literal Translation (YLT)
And sons of Mushi `are’ Mahli, and Eder, and Jerimoth; these `are’ sons of the Levites, for the house of their fathers,

1 நாளாகமம் 1 Chronicles 24:30
மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
The sons also of Mushi; Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after the house of their fathers.

The
sons
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
also
of
Mushi;
מוּשִׁ֔יmûšîmoo-SHEE
Mahli,
מַחְלִ֥יmaḥlîmahk-LEE
Eder,
and
וְעֵ֖דֶרwĕʿēderveh-A-der
and
Jerimoth.
וִֽירִימ֑וֹתwîrîmôtvee-ree-MOTE
These
אֵ֛לֶּהʾēlleA-leh
sons
the
were
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
the
Levites
הַלְוִיִּ֖םhalwiyyimhahl-vee-YEEM
house
the
after
לְבֵ֥יתlĕbêtleh-VATE
of
their
fathers.
אֲבֹֽתֵיהֶֽם׃ʾăbōtêhemuh-VOH-tay-HEM


Tags மூசியின் குமாரரான மகேலி ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்
1 நாளாகமம் 24:30 Concordance 1 நாளாகமம் 24:30 Interlinear 1 நாளாகமம் 24:30 Image