1 நாளாகமம் 25:3
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
Tamil Indian Revised Version
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
Tamil Easy Reading Version
எதுத்தானின் குடும்பத்திலிருந்து கெதலியா, சேரீ, எஷாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா எனும் ஆறுபேர். எதுத்தான் தன் மகன்களுக்கு வழிகாட்டினான். எதுத்தான் சுரமண்டலங்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசனம் சொன்னான். கர்த்தருக்கு நன்றி சொல்லுவதும் துதிப்பதுமாக இருந்தான்.
திருவிவிலியம்
எதுத்தூனும், கெதலியா, செரீ, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்தூனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்தூனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர்.⒫
King James Version (KJV)
Of Jeduthun: the sons of Jeduthun; Gedaliah, and Zeri, and Jeshaiah, Hashabiah, and Mattithiah, six, under the hands of their father Jeduthun, who prophesied with a harp, to give thanks and to praise the LORD.
American Standard Version (ASV)
Of Jeduthun; the sons of Jeduthun: Gedaliah, and Zeri, and Jeshaiah, Hashabiah, and Mattithiah, six, under the hands of their father Jeduthun with the harp, who prophesied in giving thanks and praising Jehovah.
Bible in Basic English (BBE)
Of Jeduthun: the six sons of Jeduthun, Gedaliah and Zeri and Jeshaiah, Hashabiah and Mattithiah; under the direction of their father Jeduthun who, acting as a prophet, with corded instruments gave praise and glory to the Lord.
Darby English Bible (DBY)
Of Jeduthun, the sons of Jeduthun: Gedaliah, and Zeri, and Isaiah, Hashabiah, and Mattithiah, [and Shimei] six, under the direction of their father Jeduthun, who prophesied with the harp, to give thanks and to praise Jehovah.
Webster’s Bible (WBT)
Of Jeduthun: the sons of Jeduthun; Gedaliah, and Zeri, and Jeshaiah, Hashabiah, and Mattithiah, six, under the hands of their father Jeduthun, who prophesied with a harp, to give thanks and to praise the LORD.
World English Bible (WEB)
Of Jeduthun; the sons of Jeduthun: Gedaliah, and Zeri, and Jeshaiah, Hashabiah, and Mattithiah, six, under the hands of their father Jeduthun with the harp, who prophesied in giving thanks and praising Yahweh.
Young’s Literal Translation (YLT)
Of Jeduthun: sons of Jeduthun, Gedaliah, and Zeri, and Jeshaiah, Hashabiah, and Mattithiah, Shisshah, `are’ by the side of their father Jeduthun; with a harp he is prophesying, for giving of thanks and of praise to Jehovah.
1 நாளாகமம் 1 Chronicles 25:3
கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
Of Jeduthun: the sons of Jeduthun; Gedaliah, and Zeri, and Jeshaiah, Hashabiah, and Mattithiah, six, under the hands of their father Jeduthun, who prophesied with a harp, to give thanks and to praise the LORD.
| Of Jeduthun: | לִֽידוּת֑וּן | lîdûtûn | lee-doo-TOON |
| the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Jeduthun; | יְדוּת֡וּן | yĕdûtûn | yeh-doo-TOON |
| Gedaliah, | גְּדַלְיָ֡הוּ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-hoo |
| Zeri, and | וּצְרִ֡י | ûṣĕrî | oo-tseh-REE |
| and Jeshaiah, | וִֽ֠ישַׁעְיָהוּ | wîšaʿyāhû | VEE-sha-ya-hoo |
| Hashabiah, | חֲשַׁבְיָ֨הוּ | ḥăšabyāhû | huh-shahv-YA-hoo |
| and Mattithiah, | וּמַתִּתְיָ֜הוּ | ûmattityāhû | oo-ma-teet-YA-hoo |
| six, | שִׁשָּׁ֗ה | šiššâ | shee-SHA |
| under | עַל֩ | ʿal | al |
| hands the | יְדֵ֨י | yĕdê | yeh-DAY |
| of their father | אֲבִיהֶ֤ם | ʾăbîhem | uh-vee-HEM |
| Jeduthun, | יְדוּתוּן֙ | yĕdûtûn | yeh-doo-TOON |
| who prophesied | בַּכִּנּ֔וֹר | bakkinnôr | ba-KEE-nore |
| harp, a with | הַנִּבָּ֕א | hannibbāʾ | ha-nee-BA |
| to | עַל | ʿal | al |
| give thanks | הֹד֥וֹת | hōdôt | hoh-DOTE |
| and to praise | וְהַלֵּ֖ל | wĕhallēl | veh-ha-LALE |
| the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க எதுத்தூனின் குமாரராகிய கெதலியா சேரீ எஷாயா அஷபியா மத்தித்தியா என்னும் ஆறுபேரும்
1 நாளாகமம் 25:3 Concordance 1 நாளாகமம் 25:3 Interlinear 1 நாளாகமம் 25:3 Image