1 நாளாகமம் 26:11
இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம், மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
Tamil Indian Revised Version
இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
Tamil Easy Reading Version
இல்க்கியா இவனது இரண்டாவது மகன், தெபலியா மூன்றாவது மகன், சகரியா நான்காவது மகன். ஆக மொத்தம் ஓராவின் மகன்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.
திருவிவிலியம்
இரண்டாமவர் இலிக்கியா, மூன்றாமவர் தெபலியா, நான்காமவர் செக்கரியா. கோசாவின் புதல்வரும் சகோதரருமாகப் பதின்மூன்று பேர்.⒫
King James Version (KJV)
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
American Standard Version (ASV)
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
Bible in Basic English (BBE)
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: Hosah had thirteen sons and brothers.
Darby English Bible (DBY)
Hilkijah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
Webster’s Bible (WBT)
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
World English Bible (WEB)
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brothers of Hosah were thirteen.
Young’s Literal Translation (YLT)
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth; all the sons and brethren of Hosah `are’ thirteen.
1 நாளாகமம் 1 Chronicles 26:11
இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம், மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
| Hilkiah | חִלְקִיָּ֤הוּ | ḥilqiyyāhû | heel-kee-YA-hoo |
| the second, | הַשֵּׁנִי֙ | haššēniy | ha-shay-NEE |
| Tebaliah | טְבַלְיָ֣הוּ | ṭĕbalyāhû | teh-vahl-YA-hoo |
| the third, | הַשְּׁלִשִׁ֔י | haššĕlišî | ha-sheh-lee-SHEE |
| Zechariah | זְכַרְיָ֖הוּ | zĕkaryāhû | zeh-hahr-YA-hoo |
| the fourth: | הָֽרְבִעִ֑י | hārĕbiʿî | ha-reh-vee-EE |
| all | כָּל | kāl | kahl |
| the sons | בָּנִ֧ים | bānîm | ba-NEEM |
| and brethren | וְאַחִ֛ים | wĕʾaḥîm | veh-ah-HEEM |
| of Hosah | לְחֹסָ֖ה | lĕḥōsâ | leh-hoh-SA |
| were thirteen. | שְׁלֹשָׁ֥ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| עָשָֽׂר׃ | ʿāśār | ah-SAHR |
Tags இல்க்கியா தெபலியா சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள் ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்
1 நாளாகமம் 26:11 Concordance 1 நாளாகமம் 26:11 Interlinear 1 நாளாகமம் 26:11 Image